ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

English

New Delhi: The benefit of the GST reduction has reached consumers, and the government is monitoring the consumption of 54 daily-use items, said Union Finance Minister Nirmala Sitharaman. The restructuring of the Goods and Services Tax (GST) introduced by the central government came into effect from September 22. The GST, which was previously structured in four slabs of 5%, 12%, 18%, and 28%, has been reduced to two slabs of 5% and 18%. Due to the GST restructuring, the prices of daily-use consumer goods and food items have significantly decreased, Finance Minister Nirmala Sitharaman stated.


Tanglish

English pudutelli: GST kuraippin palan nukarvorai sendradaindulladhum, 54 dhinasari payanpattu porutkalin nukarvai arasu kankaanithu varuvadhaagavum maththiya nidhi amarshar Nirmala Seetharaman theriviththirukkiraar. Sarakku matrum sevai variyil (GST) maththiya arasu kondu vantha maruseeramaippu September 22 mudhal amalukku vandhulladhu. 5%, 12%, 18%, 28% ena 4 adukkugalaga irundha GST, 5%, 18% ena 2 adukkugalaga kuraikkappattana. GST maru seeramaippaal, makkal dhinasari payanpaduththum nukarporutkal matrum unavup porutkalin vilai kanisamaaga kuraindhulladhaga nidhi amarshar Nirmala Seetharaman theriviththirukkiraar. Tamil GST kuraippin palan nukarvorai sendradaindulladhu: Nirmala Seetharaman pudutelli: GST kuraippin palan nukarvorai sendradaindulladhum, 54 dhinasari payanpattu porutkalin nukarvai arasu kankaanithu varuvadhaagavum maththiya nidhi amarshar Nirmala Seetharaman theriviththirukkiraar. Sarakku matrum sevai variyil (GST) maththiya arasu kondu vantha maruseeramaippu September 22 mudhal amalukku vandhulladhu. 5%, 12%, 18%, 28% ena 4 adukkugalaga irundha GST, 5%, 18% ena 2 adukkugalaga kuraikkappattana. GST maru seeramaippaal, makkal dhinasari payanpaduththum nukarporutkal matrum unavup porutkalin vilai kanisamaaga kuraindhulladhaga nidhi amarshar Nirmala Seetharaman theriviththirukkiraar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal ina


Tamil

English

புதுடெல்லி: ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளதாகவும், 54 தினசரி பயன்பாட்டு பொருட்களின் நுகர்வை அரசு கண்காணித்து வருவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு கொண்டு வந்த மறுசீரமைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்​டி, 5%, 18% என 2 அடுக்​கு​களாக் குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டி மறு சீரமைப்​பால், மக்கள் தினசரி பயன்​படுத்​தும் நுகர்​பொருட்​கள் மற்​றும் உணவுப் பொருட்​களின் விலை கணிசமாக குறைந்​துள்​ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Tamil

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளதாகவும், 54 தினசரி பயன்பாட்டு பொருட்களின் நுகர்வை அரசு கண்காணித்து வருவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு கொண்டு வந்த மறுசீரமைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்​டி, 5%, 18% என 2 அடுக்​கு​களாக் குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டி மறு சீரமைப்​பால், மக்கள் தினசரி பயன்​படுத்​தும் நுகர்​பொருட்​கள் மற்​றும் உணவுப் பொருட்​களின் விலை கணிசமாக குறைந்​துள்​ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆர்ஜேடி – காங். தொகுதிப் பங்கீடு குழப்பம்: பிஹார் தேர்தலில் தடுமாறுகிறதா மகா கூட்டணி?

இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் பதில்