ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா

English

Chennai: A felicitation ceremony will be held in Coimbatore on November 11 to honor Union Finance Minister Nirmala Sitharaman for taking steps to reduce GST, Tamil Nadu Traders Associations Federation President A.M. Vikramaraja has announced. In a related statement, he said: The Tamil Nadu Traders Associations Federation had opposed the four-tier GST tax structure from the beginning. In this context, Prime Minister Modi announced in his Independence Day speech on August 15 that the tax rates on essential goods would be revised and implemented as a Diwali gift to the people of the country.


Tanglish

English Chennai: GST kuraippukku nada vadikkai edutha madhthiya nidhi amaichar Nirmala Seetharamanukku Kovaiyil Nov.11-am thethi paarattu vizha nadathappada ulladhaga Tamilnadu Vanigar Sangangalin peramaip puth thalaivar A.M. Vikkramaraja therivithullaar. Idhuthodarbaga avar veliyitta arikkai: Naangu adukku GST vari vidhippukku Tamilnadu Vanigar Sangangalin peramaippu thodakkaththil irundhe ethirppu therivithu vandhathu. Indha nilaiyil, naattu makkalukku Deepavali parisaga, aththiyavasiyam porutkalin varivithippu maattri amaikkappadum endru Prathamar Modi, kadandha Aug.15-am thethi thanadhu sudhandharathina uraiyil theriviththaar. Tamil GST-ai kuraikka nadavadikkai eduthatharkaga madhthiya amaichar Nirmala Seetharamanukku Kovaiyil Nov.11-am thethi paarattu vizha Chennai: GST kuraippukku nada vadikkai edutha madhthiya nidhi amaichar Nirmala Seetharamanukku Kovaiyil Nov.11-am thethi paarattu vizha nadathappada ulladhaga Tamilnadu Vanigar Sangangalin peramaip puth thalaivar A.M. Vikkramaraja therivithullaar. Idhuthodarbaga avar veliyitta arikkai: Naangu adukku GST vari vidhippukku Tamilnadu Vanigar Sangangalin peramaippu thodakkaththil irundhe ethirppu therivithu vandhathu. Indha nilaiyil, naattu makkalukku Deepavali parisaga, aththiyavasiyam porutkalin varivithippu maattri amaikkappadum endru Prathamar Modi, kadandha Aug.15-am thethi thanadhu sudhandharathina uraiyil theriviththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the


Tamil

English

சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்​சர் நிர்​மலாசீதா​ராமனுக்கு கோவை​யில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்​ள​தாக தமிழ்நாடு வணிகர் சங்​கங்​களின் பேரமைப் புத் தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா தெரிவித்துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்​புக்கு தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தொடக்கத்​தில் இருந்தே எதிர்ப்பு தெரி​வித்து வந்​தது. இந்த நிலை​யில், நாட்டு மக்​களுக்கு தீபாவளி பரி​சாக, அத்தியாவசிய பொருட்​களின் வரி​வி​திப்பு மாற்றி அமைக்​கப்​படும் என்று பிரதமர் மோடி, கடந்த ஆக.15-ம் தேதி தனது சுதந்திரதின உரை​யில் தெரி​வித்​தார்.


Tamil

ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா

சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்​சர் நிர்​மலாசீதா​ராமனுக்கு கோவை​யில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்​ள​தாக தமிழ்நாடு வணிகர் சங்​கங்​களின் பேரமைப் புத் தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா தெரிவித்துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்​புக்கு தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தொடக்கத்​தில் இருந்தே எதிர்ப்பு தெரி​வித்து வந்​தது. இந்த நிலை​யில், நாட்டு மக்​களுக்கு தீபாவளி பரி​சாக, அத்தியாவசிய பொருட்​களின் வரி​வி​திப்பு மாற்றி அமைக்​கப்​படும் என்று பிரதமர் மோடி, கடந்த ஆக.15-ம் தேதி தனது சுதந்திரதின உரை​யில் தெரி​வித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு