ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: கால் இறுதியில் லக்‌ஷயா சென்

English

Kumamoto: The Japan Masters Badminton Series is currently taking place in Kumamoto city, Japan. In the men's singles second round, India's Lakshya Sen faced Singapore's Jia Heng Jason. Lakshya Sen won with straight sets of 21-13, 21-11, advancing to the quarterfinals. Meanwhile, another Indian player, H.S. Prannoy, was defeated by Denmark's Rasmus Gemke with scores of 18-21, 15-21. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Kumaamoto: Japanin Kumaamoto nagaril Japan Masters badminton thodar nadandhu varugiradhu. Idhil aadavar ottraiyar pirivu 2-vadhu sooril Indhiyaavin Lakshaya Sen, Singappoorin Jiya Heng Jasonudan modhinar. Idhil Lakshaya Sen 21-13, 21-11 endra ner set kanakkil vetri petru kaal iruthi soorukku munnerinar. Adhevelaial matroru Indhiya veerarana H.S. Pranai 18-21, 15-21 endra set kanakkil Denmarkin Rasmus Gemkevidam tholvi adaindhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனுடன் மோதினார்.

இதில் லக்‌ஷயா சென் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வி அடைந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்டில் இன்று மோதல்: சுழல் ஆயுதத்தை சமாளிக்குமா இந்தியா?

. Polysaccharide width and width : 15 inches wide