English
Chennai: AIADMK General Secretary Edappadi Palaniswami stated that the people of Bihar have taught a fitting lesson to the India alliance, which had targeted organizations protecting democracy. Votes are being counted in the Bihar Legislative Assembly elections. With 122 seats needed for a majority, the NDA alliance, including BJP and Janata Dal (United), is leading. Meanwhile, the Maha alliance, comprising Rashtriya Janata Dal and Congress, is facing a severe setback. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Chennai: Jananāyaththai kākkum amaippugaḷ mīdha paḻi sumaththiya India kūṭṭaṇikku Bihar makkaḷ thakka pāṭam pukattiyuḷḷārkaḷ ena ADMK pothu seyalaḷar Edappādi Pazhaniśāmi terintutal seithār. Bihar saṭṭappērvait thērtthalsil padhivāṉ vākkugaḷ eṇṇappaṭṭu varukiṟaṉa. Perumpāṉmaikku 122 iṭaṅkaḷ veṟṟi thēvai enum nilaiyil, BJP – Aikya Janatha Dhaḷam aṭangiya NDA kūṭṭaṇi muṉnilai vakiththu varukiṟatu. Adēsamayam, Rāṣṭriya Janatha Dhaḷam – Kāṅkiras aṭangiya mahā kūṭṭaṇi kaṭum piṉṉaṭaivai sandhiththu varukiṟatu. Mūlataḷam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iṇaivōm Click the link above to read the full article on the original website.
Tamil
சென்னை: ஜனநாயத்தை காக்கும் அமைப்புகள் மீது பழி சுமத்திய இண்டியா கூட்டணிக்கு பிஹார் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
Click the link above to read the full article on the original website.