English
சென்னை: எழுத்தாளர் சோம வீரப்பனுக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ விருது வழங்கப்பட்டது. நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு பெங்களூருவில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற விழாவில், சிறந்த ஸ்டார்ட் அப், சிறந்த குடும்ப நிறுவனம், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், எழுத்தாளர் சோம வீரப்பனுக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ விருது வழங்கப்பட்டது.
Tamil
சோம வீரப்பனுக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ விருது
சென்னை: எழுத்தாளர் சோம வீரப்பனுக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ விருது வழங்கப்பட்டது. நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு பெங்களூருவில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற விழாவில், சிறந்த ஸ்டார்ட் அப், சிறந்த குடும்ப நிறுவனம், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், எழுத்தாளர் சோம வீரப்பனுக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ விருது வழங்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.