சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி

English

New Delhi: The ICC Men's T20 Cricket World Cup series will be held in India and Sri Lanka in February-March 2026. Currently, the BCCI has decided on the cities that will host the matches for this tournament. Accordingly, the venues selected are Narendra Modi Stadium in Ahmedabad, Arun Jaitley Stadium in Delhi, Eden Gardens in Kolkata, M.A. Chidambaram Stadium in Chennai, and Wankhede Stadium in Mumbai. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: ICC aadavar T20 cricket ulagak kopai thodar varum 2026-am aandu pibravari-march maathangkalil indhiya marrum ilangkaiyil nadai pera ulladhu. Innilaiyil inda thodarkkan aattangkalai nadaththuvatharkkan nagarkkalai BCCI mudivu seithulladhu. Idanpadi Akhmadabad Narendra Modi Maithaanam, Delhi Arun Jaitley Maithaanam, Kolkata Eden Garden Maithaanam, Chennai Chepakkam M.A. Chidambaram Maithaanam, Mumbai Wankhade Maithaanam aghiyavai therivu seyyappattulladhu. Tamil Cheppakkam Maithaanathil T20 ulagak kopai potti Pudutelli: ICC aadavar T20 cricket ulagak kopai thodar varum 2026-am aandu pibravari-march maathangkalil indhiya marrum ilangkaiyil nadai pera ulladhu. Innilaiyil inda thodarkkan aattangkalai nadaththuvatharkkan nagarkkalai BCCI mudivu seithulladhu. Idanpadi Akhmadabad Narendra Modi Maithaanam, Delhi Arun Jaitley Maithaanam, Kolkata Eden Garden Maithaanam, Chennai Chepakkam M.A. Chidambaram Maithaanam, Mumbai Wankhade Maithaanam aghiyavai therivu seyyappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு செய்​துள்​ளது. இதன்​படி அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம், சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், மும்பை வான்​கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.


Tamil

சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி

புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு செய்​துள்​ளது. இதன்​படி அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம், சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், மும்பை வான்​கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“சங்கம் வைக்க கூட திமுக ஆட்சியில் போராட வேண்டியிருக்கிறது!” – மார்க்சிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் பளிச் பேட்டி

2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் சதம் விளாசல்