English
Chennai: Two schoolgirls, who were always seen with their mobile phones in hand, left their home after being scolded by their parents. The police safely recovered them and handed them over to their parents. The two girls, aged 15 and 14, studying in 11th and 10th grades respectively, belong to the Pandi Bazaar area and attend a private school in T. Nagar. It is reported that the two friends left home on October 25 and did not return. Shocked by this, their parents searched in many places but could not find them, leading them to file a complaint at the Pandi Bazaar police station. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
English Chennai: Eppothum, selponum kaiyumaga irundha maanavigalai pettror kandiththathal thozhigalaana maanavigal iruvarum veettai vittu veliyerinar. Avargalai policear paththiramaaga meettu pettroridam opadaththanar. Paandi Bazaar pagudhiyaich serntha 11 matrum 10am vakuppu padiththu varum 15 matrum 14 vayadudaiya 2 sirumigal Thi.Nagaril ulla thaniyaar palli ondril padiththu varugindranaar. Innilaiyil, thozhigalaana iruvarum kadandha Ak.25-am thethi veettai vittu veliyE senrargal meendum veedu thirumbavillai endru koorappadugiradhu. Idhanal athirchi adaindha pettror, pala idangalilum thediyum kandupidikka mudiyadhathal, Paandi Bazaar kaaval nilaiyathil pukaar aliththullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: எப்போதும், செல்போனும் கையுமாக இருந்த மாணவிகளை பெற்றோர் கண்டித்ததால் தோழிகளான மாணவிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் 15 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகள் தி.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்நிலையில், தோழிகளான இருவரும் கடந்த அக்.25-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Tamil
சென்னை: பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளிச் சிறுமிகள் மீட்பு
சென்னை: எப்போதும், செல்போனும் கையுமாக இருந்த மாணவிகளை பெற்றோர் கண்டித்ததால் தோழிகளான மாணவிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் 15 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகள் தி.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்நிலையில், தோழிகளான இருவரும் கடந்த அக்.25-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.