சென்னை பெரியமேட்டில் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை பெரியமேட்​டில் ரூ.3.86 கோடி​யில் சார்​-ப​தி​வாளர் அலு​வலக புதிய கட்​டிடம், ரூ.5.24 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட பெரி​யார் நூல​கம், முதல்​வர் படைப்​பகம் ஆகிய​வற்றை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை – எழும்​பூர், சிந்​தா​திரிப்​பேட்டை மற்​றும் வேப்​பேரி உள்​ளிட்ட பகு​தி​யில் உள்ள பொது​மக்​களுக்கு பத்​திரப்​ப​திவு சேவை​கள் வழங்கி வரும் பெரியமேடு சார் – பதி​வாளர் அலு​வல​கத்​துக்கு ரூ.3.86 கோடி செல​வில் 6,200 சதுர அடி நிலப்​பரப்​பில் தரை மற்​றும் 2 தளங்​களு​டன், பல்​வேறு வசதி​களு​டன் பெரியமேடு சார்​-ப​தி​வாளர் அலு​வல​கத்​துக்கு புதிய கட்​டிடம் கட்​டப்​பட்​டது. இதை, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்​து​வைத்து பார்​வை​யிட்​டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

.Jamenai Nietzsche and others : देवनातन नेतिमन के लिए सर्न

பிஹார் வெற்றி: என்டிஏ கூட்டணிக்கு தலைவர்கள் வாழ்த்து – இனிப்பு வழங்கி பாஜக கொண்டாட்டம்