சென்னை | கத்திமுனையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 2 ரவுடிகள் கைது

English

சென்னை: கத்​தி​முனை​யில் இளைஞரிடம் வழிப்​பறி​யில் ஈடு​பட்ட ரவுடிகள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். திரு​வொற்​றியூர், பட்டினத்​தார் கோயில் தெரு​வில் வசித்து வருபவர் மேத்யூ (25). இவர் கடந்த 25-ம் தேதி திரு​வொற்​றியூர், மாட்டு மந்தை மேம்​பாலம் வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த 2 நபர்​கள், மேத்​யூவை வழிமறித்து தாக்​கியதோடு கத்​தி​யைக் காட்டி மிரட்டி அவரிட​மிருந்த செல்​போன், பணத்தை பறித்து தப்​பினர். இது தொடர்​பாக திரு​வொற்​றியூர் காவல் நிலை​யத்​தில் மேத்​யூ புகாரளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில் மேத்​யூ​விடம் வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது திரு​வொற்​றியூரைச் சேர்ந்த அகில் (31), இம்​ரான் (26) என்​பது தெரிந்​தது.

இதையடுத்து அவர்களை போலீ​ஸார் கைது செய்​துனர். பின்​னர் அவர்​களை சிறை​யில் அடைத்​தனர்.


Tamil

சென்னை | கத்திமுனையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 2 ரவுடிகள் கைது

சென்னை: கத்​தி​முனை​யில் இளைஞரிடம் வழிப்​பறி​யில் ஈடு​பட்ட ரவுடிகள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். திரு​வொற்​றியூர், பட்டினத்​தார் கோயில் தெரு​வில் வசித்து வருபவர் மேத்யூ (25). இவர் கடந்த 25-ம் தேதி திரு​வொற்​றியூர், மாட்டு மந்தை மேம்​பாலம் வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த 2 நபர்​கள், மேத்​யூவை வழிமறித்து தாக்​கியதோடு கத்​தி​யைக் காட்டி மிரட்டி அவரிட​மிருந்த செல்​போன், பணத்தை பறித்து தப்​பினர்.

இது தொடர்​பாக திரு​வொற்​றியூர் காவல் நிலை​யத்​தில் மேத்​யூ புகாரளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில் மேத்​யூ​விடம் வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது திரு​வொற்​றியூரைச் சேர்ந்த அகில் (31), இம்​ரான் (26) என்​பது தெரிந்​தது. இதையடுத்து அவர்களை போலீ​ஸார் கைது செய்​துனர். பின்​னர் அவர்​களை சிறை​யில் அடைத்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால் விரக்தி?- மகனை கொலை செய்த மத்திய அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Rain alert | இன்று கரையை கடக்கும் மொந்தா.. அடுத்த 3 மணி நேரம் இப்படி தான் மழை இருக்கும்.. வானிலை மையம் கணிப… – News18 Tamil