சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ்: இந்​தி​யா​வின் ஸ்ரீவள்​ளி, சகஜா 2-வது சுற்​றுக்கு முன்​னேற்​றம்

English

Chennai: The Chennai Open International Women's Tennis Tournament began on the 27th at the SDAT Stadium in Nungambakkam. However, due to heavy rains caused by Cyclone Mocha, matches could not be held for two consecutive days. Under these circumstances, matches resumed yesterday, the third day of the tournament. In the singles category, the current champion from the Czech Republic, Linda Fruhvirtova, defeated France's Liu Yanai 6-2, 6-2 in straight sets to advance to the second round. India's Srivalli Pamidipathi defeated her compatriot Maya Rajeshwaran Revathi 6-1, 6-4 in straight sets.


Tanglish

English Chennai: Chennai Open sarvadesa magalir tennis potti nungambakkathil ulla STADI maidanathil kadanda 27-am thethi thodanguvathaga irunthathu. Aanaal montha puyal kaaranamaaga erpatta mazhaiyaal thodarsciyaaga 2 naatkal pottigal nadatha mudiyamal ponaathu. Innilaiyil 3-vadhu naalana naetru pottigal thodanginaar. Orraiyar pirivu mudhal suril nadappu saambiyanaana Chekkudiyarasin Linda Fruhvirtova 6-2, 6-2 endra naer set kankkil Pransin Liu Yanai veezhthi 2-vadhu surukku munnerinaar. Indhiyaavin Srivalli Pamitipathi 6-1, 6-4 endra naer set kankkil saganattai serntha Maya Rajeshwaran Revathiyai thorkadiththaar. Tamil Chennai Open magalir tennis: Indhiyaavin Srivalli, Sagaja 2-vadhu surukku munneram Chennai: Chennai Open sarvadesa magalir tennis potti nungambakkathil ulla STADI maidanathil kadanda 27-am thethi thodanguvathaga irunthathu. Aanaal montha puyal kaaranamaaga erpatta mazhaiyaal thodarsciyaaga 2 naatkal pottigal nadatha mudiyamal ponaathu. Innilaiyil 3-vadhu naalana naetru pottigal thodanginaar. Orraiyar pirivu mudhal suril nadappu saambiyanaana Chekkudiyarasin Linda Fruhvirtova 6-2, 6-2 endra naer set kankkil Pransin Liu Yanai veezhthi 2-vadhu surukku munnerinaar. Indhiyaavin Srivalli Pamitipathi 6-1, 6-4 endra naer set kankkil saganattai serntha Maya Rajeshwaran Revathiyai thorkadiththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal


Tamil

English

சென்னை: சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள் போட்​டிகளை நடத்த முடி​யாமல் போனது. இந்​நிலை​யில் 3-வது நாளான நேற்று போட்​டிகள் தொடங்​கின. ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான செக்​குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் பிரான்​ஸின் லியூ யானை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். இந்​தி​யா​வின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவ​தியை தோற்​கடித்​தார்.


Tamil

சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ்: இந்​தி​யா​வின் ஸ்ரீவள்​ளி, சகஜா 2-வது சுற்​றுக்கு முன்​னேற்​றம்

சென்னை: சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள் போட்​டிகளை நடத்த முடி​யாமல் போனது. இந்​நிலை​யில் 3-வது நாளான நேற்று போட்​டிகள் தொடங்​கின.

ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான செக்​குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் பிரான்​ஸின் லியூ யானை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். இந்​தி​யா​வின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவ​தியை தோற்​கடித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிகள் டெஸ்​டில் இன்று மோதல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி