சென்னை ஐஐடி உதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி: தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு

English

சென்னை: கல்​லூரி செமஸ்​டர் தேர்​வில் மாணவர்​களின் சிந்​தனையைத் தூண்​டக்​கூடிய வினாக்​களை தயாரிப்​பது தொடர்​பாக சென்னை ஐஐடி உதவி​யுடன் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்​நாடு மாநில உயர்​கல்வி கவுன்​சில் முடிவுசெய்​துள்​ளது. தற்​போது கல்​லூரி செமஸ்​டர் தேர்​வு​களில் மாணவர்​களின் நினை​வாற்​றலைச் சோதிக்​கும் வகை​யில்​தான் வினாக்​கள் கேட்​கப்​படு​கின்​றன. சிக்​கல்​களுக்​குத் தீர்வு காணும் திறன், சிந்​தனையைத் தூண்​டும் திறன், ஆரா​யும் திறன் போன்ற திறன்​களை மதிப்​பீடும் வகையி​லான வினாக்​கள் கேட்​கப்​படு​வ​தில்லை என்ற கருத்து பரலாக நில​வு​கிறது.


Tamil

சென்னை ஐஐடி உதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி: தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு

சென்னை: கல்​லூரி செமஸ்​டர் தேர்​வில் மாணவர்​களின் சிந்​தனையைத் தூண்​டக்​கூடிய வினாக்​களை தயாரிப்​பது தொடர்​பாக சென்னை ஐஐடி உதவி​யுடன் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்​நாடு மாநில உயர்​கல்வி கவுன்​சில் முடிவுசெய்​துள்​ளது.

தற்​போது கல்​லூரி செமஸ்​டர் தேர்​வு​களில் மாணவர்​களின் நினை​வாற்​றலைச் சோதிக்​கும் வகை​யில்​தான் வினாக்​கள் கேட்​கப்​படு​கின்​றன. சிக்​கல்​களுக்​குத் தீர்வு காணும் திறன், சிந்​தனையைத் தூண்​டும் திறன், ஆரா​யும் திறன் போன்ற திறன்​களை மதிப்​பீடும் வகையி​லான வினாக்​கள் கேட்​கப்​படு​வ​தில்லை என்ற கருத்து பரலாக நில​வு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருப்பதி மலைப்பாதையில் மாமிசம் உண்ட தேவஸ்தான ஊழியர்கள் பணி நீக்கம்

எஸ்ஐஆர் படிவத்தில் வாக்காளர் நிரப்ப வேண்டியது என்ன? சந்தேகங்களும் பதில்களும் – BBC