சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 215 நிவாரண மையங்கள் – தமிழக அரசு

English

Chennai: The Tamil Nadu government has stated that 1,436 motor pumps, 150 motor pumps with a capacity of 100Hp, and 500 tractor-mounted motor pumps are ready to drain rainwater from waterlogged areas in the Greater Chennai Corporation limits. According to a government statement, "During the ongoing northeast monsoon season, widespread rainfall is occurring across Tamil Nadu. To ensure that the public is not affected by waterlogging in low-lying residential areas due to this monsoon, Chief Minister Stalin is directly and via video conferencing conducting review meetings with senior government officials, district collectors, and police officials, instructing them to take all necessary precautionary measures." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Chennai perunagara maanagaraatchi pagudigalil mazhainir theengum idangalil mazhainirai veliyetruvatharkaga 1,436 motaar pambukalum, 100Hp thiran konda 150 motaar pambukalum, tractor mel poruthappattulla 500 motaar pambukalum thayar nilaiyil ulladhu ena Tamilnadu arasu therivithulladhu. Ithu kurithu arasu veliyidappattulla arikkaiyil, "Tamilnattill tharpothu thodangiyulla vadakizhakku paruvamazhai kaalathil Tamilnadu muzhuvadhilum paravalaaga mazhai peythu varugiradhu. Indha paruvamazhai kaaranamaaga makkal vaazhum pallamana pagudigalil theengum mazhainiraal pothumakkal paathikkappadakoodaadhu enbatharkaga mudhalvar Stalin neradiyagavum kaanoli kaatchi vaayilagavum arasin uyar adhikaarigal matrum maavatta aatchi thalaivargal, kaaval thurai adhikaarigal agiyorudan aayvuk kootangalai nadathi thevaiyana anaiththu munnecharikkai nadavadikalaigalaiyum merkollumaaru arivuruthi varugirar. Tamil Chennaiyil mazhainir theenguvathai thadukka 1436 motaar pambukal, 215 nivarana maiyangal – Tamilnadu arasu Chennai: Chennai perunagara maanagaraatchi pagudigalil mazhainir theengum idangalil mazhainirai veliyetruvatharkaga 1,436 motaar pambukalum, 100Hp thiran konda 150 motaar pambukalum, tractor mel poruthappattulla 500 motaar pambukalum thayar nilaiyil ulladhu ena Tamilnadu arasu therivithulladhu. Ithu kurithu arasu veliyidappattulla arikkaiyil, "Tamilnattill tharpothu thodangiyulla vadakizhakku paruvamazhai kaalathil Tamilnadu muzhuvadhilum paravalaaga mazhai peythu varugirad


Tamil

English

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகளும், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி காட்சி வாயிலாகவும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,

காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்.


Tamil

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 215 நிவாரண மையங்கள் – தமிழக அரசு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகளும், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி காட்சி வாயிலாகவும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் ஹேசில்வுட் ஒரு ‘கிங்’ தான்!

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: சென்னை ஆட்சியர் தகவல்