சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள்: நவ.14-க்குள் விண்ணப்பிக்கலாம்

English

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் ஓராண்டு சான்​றிதழ் படிப்​பு​களில் 1,149 காலி இடங்​கள் உள்​ளன. தகுதி உள்​ளவர்​கள் நவ.14-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் 2025-26-ம் கல்வி ஆண்​டில் சேர அவசர சிகிச்​சை, மயக்க மருந்​து, அறுவை சிகிச்​சை, டயாலிசிஸ், எலும்​பியல், சுவாச சிகிச்​சை, இதய​வியல், இசிஜி, மனநலம், மருத்​து​வப் பதிவேடு ஆகிய பிரிவு​களில் டெக்​னீஷியன்​கள் உள்​ளிட்ட ஓராண்டு மருத்​து​வச் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.


Tamil

சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள்: நவ.14-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் ஓராண்டு சான்​றிதழ் படிப்​பு​களில் 1,149 காலி இடங்​கள் உள்​ளன. தகுதி உள்​ளவர்​கள் நவ.14-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் 2025-26-ம் கல்வி ஆண்​டில் சேர அவசர சிகிச்​சை, மயக்க மருந்​து, அறுவை சிகிச்​சை, டயாலிசிஸ், எலும்​பியல், சுவாச சிகிச்​சை, இதய​வியல், இசிஜி, மனநலம், மருத்​து​வப் பதிவேடு ஆகிய பிரிவு​களில் டெக்​னீஷியன்​கள் உள்​ளிட்ட ஓராண்டு மருத்​து​வச் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500

தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!