சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம்

English

Chennai: The center of the 'Mocha' cyclone is located 480 kilometers east of Chennai. It is expected that 'Mocha' will cross the coast as a severe cyclone from tomorrow (Oct. 28) evening to night, said P. Amudha, head of the Southern Division of the India Meteorological Department. Speaking to reporters about this, she said, "Tomorrow (Oct. 28) morning, it will intensify into a severe cyclone and move further in the north-northwest direction, possibly crossing the coast near Kakinada, between Machilipatnam and Kalingapatnam in the Andhra coastal areas." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Chennai-kku kizhakke 480 kilometer tholaivil ‘Montha’ puyal maiyam kondulladhu. Naalai (Oct.28) maalai mudhal, iravukkul theevira puyalaaga ‘Montha’ karaiyaik kadakkum endru ethirpaarppadugiradhu en India vaanilai aayvu maiyaththin then mandala thalaivar P. Amudha theriviththirukkiraar. Ithu kuriththu avar seythiyaalarhalidam pesumbodhu, “Naalai (Oct.28) kaalai theevira puyalaaga valuppertru, melum vadakku vadamaerku thisaiyil nagarnthu Andhra kadalora pagudigalil, adhavathu Machilipattinam – Kalingapattinaththukku idaiye Kaakinadavu arugil karaiyaik kadakkak koodum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் கொண்டுள்ளது. நாளை (அக்.28) மாலை முதல், இரவுக்குள் தீவிர புயலாக ‘மோந்தா’ கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாளை (அக்.28) காலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளில், அதாவது மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக் கூடும்.


Tamil

சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம்

சென்னை: சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் கொண்டுள்ளது. நாளை (அக்.28) மாலை முதல், இரவுக்குள் தீவிர புயலாக ‘மோந்தா’ கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாளை (அக்.28) காலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளில், அதாவது மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக் கூடும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் அதிகாரிகள் மீது வழக்கு: யானை ராஜேந்திரன்