செங்கோட்டையனை நீக்கியதால் தென் தமிழகத்தில் பழனிசாமி படுதோல்வியை சந்திப்பார்: டிடிவி தினகரன்

English

Madurai: "Removing Sengottaiyan, who came as a guest to Pasumpon to pay respects to Muthuramalinga Devar, from the party is a disgrace to the people of South Tamil Nadu. Palaniswami, who removed Sengottaiyan from the party, will face a severe defeat in South Tamil Nadu," said AIADMK General Secretary T.T.V. Dhinakaran. Meeting journalists in Madurai, T.T.V. Dhinakaran stated, "Sengottaiyan had called for all Jayalalithaa's followers to unite two months ago. Sengottaiyan has been with AIADMK since the party was founded by MGR in 1972, and he has been continuously serving as a legislative assembly member since 1977. Sengottaiyan is the only senior leader who has been a legislative assembly member from the MGR era until now." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Madurai: “Muththuraamalingath thevarukku mariyaadhai selutha pasumpon vandhu sendra Sengottaiyanai katchiyil irundhu neekkiyadhu, then Tamilnaattu makkalukku naerntha avamaanam. Pasumponnukku virundhaaliyaga vandha Sengottaiyanai katchiyilirundhu neekkiya Pazhanisaami then Tamilnaattil padutholviyaich sandhippaar.” ena AMMK pothuchcheyalalar TDV. Thinakaran theriviththaar. Maduraiyil seythiyaalargalai sandhitha TDV. Thinakaran, “Jayalalithavin thondargal anivarum ondriyaiya vendum endru Sengottaiyan 2 maadhangalukku munbae azaippu viduththirundhaar. 1972 MGR katchi aarambitha kaalathilirundhu Sengottaiyan ADMKvil payanikkiraar, avar 1977 mudhal ADMKvil thodarnthu sattapperavai uruppinaraaga irundhu varugiraar. MGR kaalam mudhal ippodhuvarai sattapperavai uruppinaraaga irukkira mootha nirvaagi Sengottaiyan mattumthaan.” Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal innaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மதுரை: “முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்து சென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம். பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமி தென் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்திப்பார்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி. தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் 2 மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார். 1972 எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து செங்கோட்டையன் அதிமுகவில் பயணிக்கிறார்,

அவர் 1977 முதல் அதிமுகவில் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். எம்ஜிஆர் காலம் முதல் இப்போதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மட்டும்தான்.


Tamil

செங்கோட்டையனை நீக்கியதால் தென் தமிழகத்தில் பழனிசாமி படுதோல்வியை சந்திப்பார்: டிடிவி தினகரன்

மதுரை: “முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்து சென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம். பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமி தென் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்திப்பார்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி. தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் 2 மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார். 1972 எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து செங்கோட்டையன் அதிமுகவில் பயணிக்கிறார், அவர் 1977 முதல் அதிமுகவில் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். எம்ஜிஆர் காலம் முதல் இப்போதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மட்டும்தான்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘கடந்த 6 மாதங்களாகவே கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார்’ – செங்கோட்டையன் நீக்கம்; இபிஎஸ் விளக்கம்!

கரூர்: மணல் லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு