சுவிஸ் செயலியை பயன்படுத்திய மருத்துவர்கள்

புதுடெல்லி: டெல்லி கார் வெடிகுண்டு தாக்​குதலில் ஈடு​பட்ட மருத்​து​வர்​கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்​படுத்​தி​யது தெரியவந்​துள்​ளது.

டெல்லி கார் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​கள் உமர் நபி, முஜம்​மில், ஷாகின் ஆகியோர் திட்​ட​மிட்டு இந்த சதி செயலில் ஈடு​பட்​டுள்​ளனர். இதில் உயி​ரிழந்த உமர் பரி​தா​பாத்​தில் இருந்து டெல்லி செங்​கோட்டை வரை காரில் சென்​றது, பல்​வேறு சிசிடிவி கேம​ராக்​களில் பதி​வாகி உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

.Athar Kar Toh Rars 34 Latsum Pair Inlai : HIV / AIDS

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்