சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி: இறுதிப் போட்டியில் இந்தியா

English

Hokur Bahru: The Sultan of Johor Junior Hockey Cup series is taking place in Malaysia. In this tournament involving 6 teams, the Indian team faced Malaysia in their last match yesterday. The Indian team won with a score of 2-1. In this match, Gurjot Singh scored in the 22nd minute, and Saurabh Anand Kushwaha scored in the 48th minute, impressing everyone.


Tanglish

English Hokur Bahru: Sultan aap Jokur Junior aakki koppai thodar Malesiyaa-vil nadaipetru varugiradhu. 6 anigal kalandhu konda indha thodaril idhil indhiya ani thanadhu kadaisi aattathil netru Malesiyaa-vudan modhiyadhu. Idhil indhiya ani 2-1 endra goal kanakkil vetri perradhu. Indhiya ani tharpil 22-vadhu nimidathil Gurjoth Singh-um, 48-vadhu nimidathil Saurabh Anand Kushwaha 48-vadhu nimidathilum goal adithu asaththinargal. Tamil Sultan aap Jokur Junior aakki: Irudhi pottiyil India Hokur Bahru: Sultan aap Jokur Junior aakki koppai thodar Malesiyaa-vil nadaipetru varugiradhu. 6 anigal kalandhu konda indha thodaril idhil indhiya ani thanadhu kadaisi aattathil netru Malesiyaa-vudan modhiyadhu. Idhil indhiya ani 2-1 endra goal kanakkil vetri perradhu. Indhiya ani tharpil 22-vadhu nimidathil Gurjoth Singh-um, 48-vadhu nimidathil Saurabh Anand Kushwaha 48-vadhu nimidathilum goal adithu asaththinargal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஹோகூர் பஹ்ரு: சுல்​தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி கோப்பை தொடர் மலேசி​யா​வில் நடை​பெற்று வரு​கிறது. 6 அணி​கள் கலந்து கொண்ட இந்​தத் தொடரில் இதில் இந்​திய அணி தனது கடைசி ஆட்​டத்​தில் நேற்று மலேசி​யா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் 22-வது நிமிடத்​தில் குர்​ஜோத் சிங்​கும், 48-வது நிமிடத்​தில் சவுரப் ஆனந்த் குஷ்​வாஹா 48-வது நிமிடத்​தி​லும் கோல் அடித்து அசத்​தினர்.


Tamil

சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி: இறுதிப் போட்டியில் இந்தியா

ஹோகூர் பஹ்ரு: சுல்​தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி கோப்பை தொடர் மலேசி​யா​வில் நடை​பெற்று வரு​கிறது.

6 அணி​கள் கலந்து கொண்ட இந்​தத் தொடரில் இதில் இந்​திய அணி தனது கடைசி ஆட்​டத்​தில் நேற்று மலேசி​யா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் 22-வது நிமிடத்​தில் குர்​ஜோத் சிங்​கும், 48-வது நிமிடத்​தில் சவுரப் ஆனந்த் குஷ்​வாஹா 48-வது நிமிடத்​தி​லும் கோல் அடித்து அசத்​தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் மாயா, சஹஜாவுக்கு வைல்டு கார்டு

சாட்விக், ஷிராக் ஜோடி அசத்தல்