சித்தூர் மேயர் கொலையில் 5 பேருக்கு தூக்கு

English

சித்தூர்: சித்​தூர் பெண் மேயர், அவரது கணவர் கொலை வழக்​கில் 5 பேருக்கு தூக்கு தண்​டனை விதிக்​ககப்​பட்டு உள்​ளது. சித்​தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்​சி​யின் துணைத் தலை​வர் கட்​டாரி மோகன். இவரது மனைவி அனு​ரா​தா. இவர், சித்​தூர் மாநக​ராட்​சி​யின் முதல் மேயர் ஆவார். கட்​டாரி மோக​னின் அக்கா மகன் சிண்​டு. இவர்​களுக்​கிடையே அரசி​யல், பொருளா​தா​ர ரீ​தி​யான மோதல்​கள் நீடித்து வந்​தன. மேலும் சிண்​டு​வுக்கு தாய் மாமா​வான கட்​டாரி மோகன் பெண் தர மறுத்து விட்​டார் என்று கூறப்​படு​கிறது.


Tamil

சித்தூர் மேயர் கொலையில் 5 பேருக்கு தூக்கு

சித்தூர்: சித்​தூர் பெண் மேயர், அவரது கணவர் கொலை வழக்​கில் 5 பேருக்கு தூக்கு தண்​டனை விதிக்​ககப்​பட்டு உள்​ளது. சித்​தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்​சி​யின் துணைத் தலை​வர் கட்​டாரி மோகன். இவரது மனைவி அனு​ரா​தா. இவர், சித்​தூர் மாநக​ராட்​சி​யின் முதல் மேயர் ஆவார்.

கட்​டாரி மோக​னின் அக்கா மகன் சிண்​டு. இவர்​களுக்​கிடையே அரசி​யல், பொருளா​தா​ர ரீ​தி​யான மோதல்​கள் நீடித்து வந்​தன. மேலும் சிண்​டு​வுக்கு தாய் மாமா​வான கட்​டாரி மோகன் பெண் தர மறுத்து விட்​டார் என்று கூறப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அதிரடியாய் நீக்கிய இபிஎஸ்… அடுத்து என்ன செய்யப் போகிறார் செங்கோட்டையன்?

சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்