‘சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது’ – முதல்வர் மாற்றம் குறித்து டி.கே.சிவகுமார் பதில்

English

பெங்களூரு: கர்நாடக முதல்வர் மாற்றம் மற்றும் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது என்று கூறினார். கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “காங்கிரஸ் உயர் தலைமையின் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். உயர் தலைமை முடிவு செய்தால், எனது பதவிக் காலத்தை முழுவதுமாக முடிப்பேன்.” என்றார்.


Tamil

<div>‘சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது’ – முதல்வர் மாற்றம் குறித்து டி.கே.சிவகுமார் பதில்</div>

பெங்களூரு: கர்நாடக முதல்வர் மாற்றம் மற்றும் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது என்று கூறினார்.

கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, &ldquo;காங்கிரஸ் உயர் தலைமையின் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். உயர் தலைமை முடிவு செய்தால், எனது பதவிக் காலத்தை முழுவதுமாக முடிப்பேன்.&rdquo; என்றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

டெல்லி மாணவி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்: மகளுடன் சேர்ந்து தந்தை போட்ட நாடகம் அம்பலம்!