English
Chennai: On World Savings Day, Chief Minister Stalin and Minister Thangam Thennarasu emphasized the need to spend frugally and save at the post office. World Savings Day is observed today, October 30. In this context, Chief Minister Stalin issued a message urging everyone to save a portion of their income. He stressed that such savings should be secure.
Tanglish
English Chennai: Sikkanamaaga selvu seithu anjalagaththil saemikka vendum endru ulaga sikkan dhinaththil mudhalvar Stalin marrum amaichar Thangam Thennarasu valiyuruththiyullaargal. Ulaga sikkan dhinam indru Oct.30-am thethi kondadappadugiradhu. Ithai munnittu mudhalvar Stalin veliyaitta vaalththu seithi: Ovvoruvarum thamathu varuvaayil oru pagudhiyai saemikka vendum. Adthakaiya saemippum paathukaappaanadhaaga amaiya vendum. Tamil sikkanamaaga selvu seithu anjalagaththil saemippom: Ulaga sikkan dhinaththil mudhalvar arivurai Chennai: Sikkanamaaga selvu seithu anjalagaththil saemikka vendum endru ulaga sikkan dhinaththil mudhalvar Stalin marrum amaichar Thangam Thennarasu valiyuruththiyullaargal. Ulaga sikkan dhinam indru Oct.30-am thethi kondadappadugiradhu. Ithai munnittu mudhalvar Stalin veliyaitta vaalththu seithi: Ovvoruvarum thamathu varuvaayil oru pagudhiyai saemikka vendum. Adthakaiya saemippum paathukaappaanadhaaga amaiya vendum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிக்க வேண்டும் என்று உலக சிக்கன தினத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்.30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஒவ்வொருவரும் தமது வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும்.
Tamil
சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை
சென்னை: சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிக்க வேண்டும் என்று உலக சிக்கன தினத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளனர்.
உலக சிக்கன தினம் இன்று அக்.30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஒவ்வொருவரும் தமது வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும்.
Click the link above to read the full article on the original website.