சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்

English

Chennai: The deadline to make corrections in the CSIR NET exam application for the post of Assistant Professor has been extended until tomorrow. Candidates must qualify in the NET eligibility test to work as Assistant Professors in colleges and universities and to receive the central government's fellowship for postgraduate research studies. This exam is conducted twice a year online by the National Testing Agency (NTA). The CSIR NET exam is also conducted separately for some science subjects.


Tanglish

English Chennai: Uthavip peraasiriyar panikkaana CSIR NET therzhu vinnappaththil thiruththam seiyya naalai varai avakaasam vazhangappattulladhu. Kalloorigal, palkalaikkazhagangalil uthavip peraasiriyaraaga panipuriyaavum, ilanalai aaraichchi padippukkaana madhthiya arasin uthaviththogaiyaip peravum NET thaguthith theravil therchi peravendrum. Indha theruvai thesiya theruvugal mugamai (NTA) aandukku irumurai kaninivazhiya nadathi varugiradhu. Idhil, CSIR NET therzhu sila ariviyal paadapirivugalukku mattum prathayegamaaga nadaththappadum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: உத​விப் பேராசிரியர் பணிக்​கான சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு விண்​ணப்​பத்​தில் திருத்​தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை​யைப் பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்தி வரு​கிறது. இதில், சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.


Tamil

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்

சென்னை: உத​விப் பேராசிரியர் பணிக்​கான சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு விண்​ணப்​பத்​தில் திருத்​தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை​யைப் பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்தி வரு​கிறது. இதில், சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு