சாலையோர கடைகளால் விற்பனை பாதிப்பு: ஈரோடு ஜவுளி கடை உரிமையாளர்கள் சாலை மறியல்

English

Erode Panneerselvam Park junction has an integrated jewelry commercial complex managed by the municipal corporation. More than 400 jewelry shops operate here. During the Diwali festival, unlike usual, there was a noticeable decrease in the crowd at the jewelry shops in the commercial complex. The jewelry shop owners in the complex have complained that the jewelry shops set up along the roadside are the reason for this decline. Furthermore, demanding the removal of the roadside jewelry shops, the commercial complex shop owners suddenly engaged in a road blockade near Erode Manik Koondoo yesterday evening. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Eerodu Panneerselvam Poonga Sandhippil Maanagaraatchiyin Orunginaindha Javuli Vaniga Valaagam Ulladhu. Ingu 400-kum Merpatta Javuli Kadaigal Seyalpattu Varugiradhu. Deepaavali Pandigaiyiyotti Vaniga Valaagathil Ulla Javulik Kadaigalil Vazhakkaththirku Maaraaga Makkal Kootam Kuraindhu Kaanappattadhu. Itharku Saalaiyorathil Amaikkappattulla Javulik Kadaigalae Kaaranam Ena Vaniga Valaaga Javulikadai Urimaiyaalargal Pugaar Ezhuppiyullargal. Melum Saalaiyora Javulikadaigalai Agatra Valiyuruthi Netru Maalai Vaniga Valaaga Kadai Urimaiyaalargal Eerodu Manik Koondru Aruge Thidireena Saalai Mariyalil Eedupattanar. Tamil Saalaiyora Kadaigalal Virpanai Paathippu: Eerodu Javuli Kadai Urimaiyaalargal Saalai Mariyal Eerodu Panneerselvam Poonga Sandhippil Maanagaraatchiyin Orunginaindha Javuli Vaniga Valaagam Ulladhu. Ingu 400-kum Merpatta Javuli Kadaigal Seyalpattu Varugiradhu. Deepaavali Pandigaiyiyotti Vaniga Valaagathil Ulla Javulik Kadaigalil Vazhakkaththirku Maaraaga Makkal Kootam Kuraindhu Kaanappattadhu. Itharku Saalaiyorathil Amaikkappattulla Javulik Kadaigalae Kaaranam Ena Vaniga Valaaga Javulikadai Urimaiyaalargal Pugaar Ezhuppiyullargal. Melum Saalaiyora Javulikadaigalai Agatra Valiyuruthi Netru Maalai Vaniga Valaaga Kadai Urimaiyaalargal Eerodu Manik Koondru Aruge Thidireena Saalai Mariyalil Eedupattanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the


Tamil

English

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக் கடைகளில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதற்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடைகளே காரணம் என வணிக வளாக ஜவுளிக்கடை உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர். மேலும் சாலையோர ஜவுளிக்கடைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று மாலை வணிக வளாக கடை உரிமையாளர்கள் ஈரோடு மணிக் கூண்டு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Tamil

சாலையோர கடைகளால் விற்பனை பாதிப்பு: ஈரோடு ஜவுளி கடை உரிமையாளர்கள் சாலை மறியல்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக் கடைகளில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

இதற்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடைகளே காரணம் என வணிக வளாக ஜவுளிக்கடை உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர். மேலும் சாலையோர ஜவுளிக்கடைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று மாலை வணிக வளாக கடை உரிமையாளர்கள் ஈரோடு மணிக் கூண்டு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பொள்ளாச்சியில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலாளிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் – சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை