English
Namakkal: Anna University. Sir, whether it is the matter handled by the Election Commission or the SIR (Special Investment Region), the DMK is afraid of any such "sir," said BJP state president Nainar Nagendran. A BJP public meeting was held on Poonga Road in Namakkal. In this, the party's state president Nainar Nagendran participated and spoke: "The central BJP government has provided 11 medical colleges to Tamil Nadu. The one who accepted and brought this is former Chief Minister Edappadi Palaniswami. Here, if the MP speaks, the minister does not listen. If the minister speaks, the MP does not listen. If this continues, how will Namakkal develop?"
Tanglish
Naamakal: Annaa Palkalai. Vivakara Saar, theerdhal aanaiyathaal nadathappadum Saar (SIR) ena entha Saar endraalum DMKvukku bayam ena BJP maanila thalaivar Nainar Naagendran pesinaar. Naamakal Poonga Saalaiyil BJP pothuk koottam nadandhathu. Idhil katchiyin maanila thalaivar Nainar Naagendran pangetru pesiyadhu: "Tamizhagathukku 11 maruthuvak kalloorigalai muththiya BJP arasu vazhangiyadhu. Idhanai vaangith thanthavar munnal mudhalvar Edappadi Palanisami. Ingulla MP sonnaal amaichar ketpathillai. Amaichar sonnaal MP ketpathillai. Ippadi irundhaal Naamakal eppadi valarchi perum?"
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
நாமக்கல்: அண்ணா பல்கலை. விவகார சார், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சார் (எஸ்ஐஆர்) என எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசியது: “தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை வாங்கித் தந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இங்குள்ள எம்பி சொன்னால் அமைச்சர் கேட்பதில்லை. அமைச்சர் சொன்னால் எம்பி கேட்பதில்லை. இப்படி இருந்தால் நாமக்கல் எப்படி வளர்ச்சி பெறும்?
Tamil
“சார் என்றாலே திமுகவுக்கு பயம்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
நாமக்கல்: அண்ணா பல்கலை. விவகார சார், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சார் (எஸ்ஐஆர்) என எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசியது: “தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை வாங்கித் தந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இங்குள்ள எம்பி சொன்னால் அமைச்சர் கேட்பதில்லை. அமைச்சர் சொன்னால் எம்பி கேட்பதில்லை. இப்படி இருந்தால் நாமக்கல் எப்படி வளர்ச்சி பெறும்?
Click the link above to read the full article on the original website.