English
Chennai: Samsung Galaxy F17 smartphone has been launched in the Indian smartphone market. Let's take a detailed look at the price and special features of this phone. The South Korean company Samsung sells various electronic devices worldwide. It is well known that this company is also engaged in smartphone manufacturing. Samsung regularly introduces new model phones to attract its customers. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Chennai: India smartphone sandhaiyil Samsung Galaxy F17 smartphone arimukhamagi ulladhu. Indha phone-in vilai matrum sirappu amsangal kurithu virivaga paarppom. Thenkoriya niruvanamana Samsung ulagam muzhuvadhum palveru electronic sadhanangalai virpanai seydhu varugiradhu. Inniruvanam smartphone utpathiyilum eedupattu varuvadhu ulagarinda seithi. Thandha vadikkaiyalarhalai kavarum vagaiyil avvappozhudhu pudhu pudhu model pongalai Samsung niruvanam arimugam seyvathu vazhakkam. Tamil Samsung Galaxy F17 smartphone Indiaavil arimugam: vilai, sirappu amsangal ennaenna? Chennai: India smartphone sandhaiyil Samsung Galaxy F17 smartphone arimukhamagi ulladhu. Indha phone-in vilai matrum sirappu amsangal kurithu virivaga paarppom. Thenkoriya niruvanamana Samsung ulagam muzhuvadhum palveru electronic sadhanangalai virpanai seydhu varugiradhu. Inniruvanam smartphone utpathiyilum eedupattu varuvadhu ulagarinda seithi. Thandha vadikkaiyalarhalai kavarum vagaiyil avvappozhudhu pudhu pudhu model pongalai Samsung niruvanam arimugam seyvathu vazhakkam. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
Tamil
சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
Click the link above to read the full article on the original website.