English
Chennai: Why is Chief Minister Stalin hesitant to conduct a caste-based census in Tamil Nadu? PMK leader Anbumani has stated that the Chief Minister must definitely respond to this. Speaking to reporters on this matter, he said: Chief Minister Stalin is hesitating to conduct a caste-based census in Tamil Nadu. He must definitely answer this. The Chief Minister's refusal to conduct a caste-based census in Tamil Nadu is a great betrayal to the people of Tamil Nadu.
Tanglish
English Chennai: Tamilnaattil saathivaari kanakkeduppu nadatha mudhalvar Stalin thayangi kondiruppathu en? Ithu kurithu mudhalvar nichchayam pathilalikka vendum ena Paamaga thalaivar Anbumani theriviththaar. Ithu kurithu avar seythiyaalargalai sandhikkumbodhu kooriyathavathu: Tamilnaattil saathivaari kanakkeduppu nadatha mudhalvar Stalin thayangik kondirukkiraar. Ithu kurithu nichchayamaaga avar pathilalikka vendum. Mudhalvar Tamilnaattil saathivaari kanakkedukappu nadathamal iruppathu Tamilnaga makkalukku seyyakoodiya migapperiya thurogam. Tamil saathivaari kanakkeduppu: Tamilnaga mudhalvarin thayakkamum, kootanik katchigal in mavunamum – Anbumani saadal Chennai: Tamilnaattil saathivaari kanakkeduppu nadatha mudhalvar Stalin thayangi kondiruppathu en? Ithu kurithu mudhalvar nichchayam pathilalikka vendum ena Paamaga thalaivar Anbumani theriviththaar. Ithu kurithu avar seythiyaalargalai sandhikkumbodhu kooriyathavathu: Tamilnaattil saathivaari kanakkeduppu nadatha mudhalvar Stalin thayangik kondirukkiraar. Ithu kurithu nichchayamaaga avar pathilalikka vendum. Mudhalvar Tamilnaattil saathivaari kanakkedukappu nadathamal iruppathu Tamilnaga makkalukku seyyakoodiya migapperiya thurogam. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்கி கொண்டிருப்பது ஏன்? இது குறித்து முதல்வர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்கிக் கொண்டிருக்கிறார். இது குறித்து நிச்சயமாக அவர் பதிலளிக்க வேண்டும். முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுக்கப்பு நடத்தாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.
Tamil
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக முதல்வரின் தயக்கமும், கூட்டணிக் கட்சிகளின் மவுனமும் – அன்புமணி சாடல்
சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்கி கொண்டிருப்பது ஏன்? இது குறித்து முதல்வர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்கிக் கொண்டிருக்கிறார். இது குறித்து நிச்சயமாக அவர் பதிலளிக்க வேண்டும். முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுக்கப்பு நடத்தாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.
Click the link above to read the full article on the original website.