சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! – கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

English

Seeman, who boldly decided to contest the election independently, is now being whispered about by his party members for getting entangled in caste calculations even though he is contesting alone this time. In 234 constituencies, he has given opportunities to women in reserved constituencies and fielded candidates from the list caste in general constituencies, making other parties take notice. Seeman, the chief coordinator of the Nadaga party, who has done this, is said to be planning a new strategy for the upcoming 2026 legislative assembly elections, changing his usual style and starting to work with a caste perspective like other parties. This has caused dissatisfaction and murmurs within the Nadaga party.


Tanglish

English theerthalukku theerthal thairiyamaaga mudiveduthu thanithu pottiyidum Seeman, immurai thanithu pottiyittaalum saathiya kanakkukalukkuL sikkivittadhaga Naadhaga thambigale munumunukka aarambithirukkiraargal. 234 thogudigalil saripaathi thogudigalil pengalukku vaayppu, pothu thogudigalil pattiyaLinathai serndhavaraai vedpaalaraaga niruthuvathu ena matra katchigalaiyum thirumbip paarka vaiththavar Naadhaga thalaimai orunginaippaalar Seeman. Appadippattavar, varum 2026 sattap peravaith theerthalukku pudhidhaaga viyugam vaguppadhaga solli thanadhu vazhakkamaana paaniyai maattri matra katchigalai pola saathiya kannottathudan kaariyamaarrath thodanggi iruppadhaga NaadhagavukkuL athirupthi kuralgal ezhundhirukkindrana. Tamil saathiya kanakkil sikkia Seeman! – katchikkuL kalakalkkum athirupthi kuralgal theerthalukku theerthal thairiyamaaga mudiveduthu thanithu pottiyidum Seeman, immurai thanithu pottiyittaalum saathiya kanakkukalukkuL sikkivittadhaga Naadhaga thambigale munumunukka aarambithirukkiraargal. 234 thogudigalil saripaathi thogudigalil pengalukku vaayppu, pothu thogudigalil pattiyaLinathai serndhavaraai vedpaalaraaga niruthuvathu ena matra katchigalaiyum thirumbip paarka vaiththavar Naadhaga thalaimai orunginaippaalar Seeman. Appadippattavar, varum 2026 sattap peravaith theerthalukku pudhidhaaga viyugam vaguppadhaga solli thanadhu vazhakkamaana paaniyai maattri matra katchigalai pola saathiya kannottathudan kaariyamaarrath thodanggi iruppadhaga Naadhag


Tamil

English

தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.


Tamil

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! – கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தம்பிக்குப் பதிலாக அண்ணன்… தென்காசியில் தாமரையை மலரவிடுமா சூரியன்?

பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம்