சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ தளங்களை பயன்படுத்தி செயலி உருவாக்கலாம்: சென்னையில் 3 நாள் பயிற்சி

English

சென்னை: சென்னை கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி செயலி உரு​வாக்​கு​வது குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு நாளை (நவ.11) முதல் 13-ம் தேதிவரை நடை​பெறுகிறது. இதில் முன்​னணி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​கள் பயன்​படுத்​தும் நோ-கோட், லோ-கோட் ஏஐ கருவி​கள், ஏஐ மாதிரி​கள் குறித்த பயிற்சி அளிக்​கப்​படும். அதே​போல் பிரபல​மான சாட்​ஜிபிடி, ஜெமினி, நோட்​புக் எல்​.எம்., ஜேப்​பியர், கிளைட், ஃபயர்​பேஸ், போல்ட் போன்ற ஏஐ தளங்​களைக் கொண்டு செயலிகளை உரு​வாக்க செயல்​முறை பயிற்​சி, ப்ராம்ட் இன்​ஜினியரிங் முறை​கள், ஏஐ வலை​தளங்​கள் மற்​றும் செயலிகளை உரு​வாக்​குதல்,

தொழில்​துறை தேவை​களுக்​கான ஆட்​டோமேஷன் தொழில்​நுட்​பத்தை தெரிந்​து​கொள்​ளுதல், கல்​வி, சுகா​தா​ரம், நிதி, சில்​லறை வணி​கம் போன்ற துறை​களில் பயன்​பாட்டு மாதிரி​களை உரு​வாக்​குதல்.


Tamil

சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ தளங்களை பயன்படுத்தி செயலி உருவாக்கலாம்: சென்னையில் 3 நாள் பயிற்சி

சென்னை: சென்னை கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி செயலி உரு​வாக்​கு​வது குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு நாளை (நவ.11) முதல் 13-ம் தேதிவரை நடை​பெறுகிறது.

இதில் முன்​னணி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​கள் பயன்​படுத்​தும் நோ-கோட், லோ-கோட் ஏஐ கருவி​கள், ஏஐ மாதிரி​கள் குறித்த பயிற்சி அளிக்​கப்​படும். அதே​போல் பிரபல​மான சாட்​ஜிபிடி, ஜெமினி, நோட்​புக் எல்​.எம்., ஜேப்​பியர், கிளைட், ஃபயர்​பேஸ், போல்ட் போன்ற ஏஐ தளங்​களைக் கொண்டு செயலிகளை உரு​வாக்க செயல்​முறை பயிற்​சி, ப்ராம்ட் இன்​ஜினியரிங் முறை​கள், ஏஐ வலை​தளங்​கள் மற்​றும் செயலிகளை உரு​வாக்​குதல், தொழில்​துறை தேவை​களுக்​கான ஆட்​டோமேஷன் தொழில்​நுட்​பத்தை தெரிந்​து​கொள்​ளுதல், கல்​வி, சுகா​தா​ரம், நிதி, சில்​லறை வணி​கம் போன்ற துறை​களில் பயன்​பாட்டு மாதிரி​களை உரு​வாக்​குதல்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஹரியானாவில் பிளஸ் 1 மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: சக மாணவர்கள் கைது

யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு