சாக்கடை பிரச்சினையை சமாளிக்க ஒரு கட்சி… மதுரையை ‘மிரட்டும்’ சங்கரபாண்டியன்!

English

அரசியலை ஒரு சாக்கடை என்று பலரும் பொதுப்படையாகச் சொல்வார்கள். ஆனால், சாக்கடைப் பிரச்சினையை ஒழிப்பதற் காகவே மதுரையில் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், ‘தமிழ்நாடு சாக்கடை ஒழிப்பு கட்சி’ என்ற கட்சியை தொடங்கி ‘மிரட்டி’ இருக்கிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 160 வாக்குகளையும், 2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு 1.060 வாக்குகளையும் பெற்று ‘சாதனை’ படைத்தவர் சங்கரபாண்டியன். மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு 235 வாக்குகளைத் தந்து ‘கவுரவ’ப்படுத்தினார்கள் 24-வது வார்டு மக்கள்.


Tamil

சாக்கடை பிரச்சினையை சமாளிக்க ஒரு கட்சி… மதுரையை ‘மிரட்டும்’ சங்கரபாண்டியன்!

அரசியலை ஒரு சாக்கடை என்று பலரும் பொதுப்படையாகச் சொல்வார்கள். ஆனால், சாக்கடைப் பிரச்சினையை ஒழிப்பதற் காகவே மதுரையில் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், ‘தமிழ்நாடு சாக்கடை ஒழிப்பு கட்சி’ என்ற கட்சியை தொடங்கி ‘மிரட்டி’ இருக்கிறார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 160 வாக்குகளையும், 2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு 1.060 வாக்குகளையும் பெற்று ‘சாதனை’ படைத்தவர் சங்கரபாண்டியன். மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு 235 வாக்குகளைத் தந்து ‘கவுரவ’ப்படுத்தினார்கள் 24-வது வார்டு மக்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனி வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

சசிகலாவை தினகரன் ஏன் சந்திப்பதில்லை? – புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கும் அமமுகவினர்