“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ்

English

Kolkata: The South African cricket team, led by Temba Bavuma, is on a tour of India. The first Test match between the two teams will begin on November 14 at the Eden Gardens in Kolkata. This Test series is part of the ICC World Test Championship. In the Test Championship cycle, the Indian team drew the Test series against England 2-2. Subsequently, they won the Test series against the West Indies 2-0 at home. Meanwhile, the South African team drew the Test series against Pakistan 1-1. "I am waiting for the challenge," says fast bowler Mohammed Siraj.


Tanglish

Kolkaththa: Thempa Pavuma thalaimaiyilana Then Afrikka krikket ani Indiyavil suruppayanam merkondulladhu. Iru anigal idaiyilana mudhal test potti varum Nava.14m thethi Kolkaththa Eedan Kaardan maithanathil thodangugiradhu. Indha test thodar ICC ulaga test saambiyan shipin or angkamaaga ulladhu. Test saambiyanship suzarchiyil India aniyanathu Englandukku ethirana test thodarai 2-2 ena samanil mudithirunthadhu. Thodarnthu sontha mannil merku Indiyat theevugal anikku ethirana test thodarai 2-0 ena muzhuvaiyaaga venrirunthadhu. Adhevelaiyil Then Afrikka aniyanathu Pakistan anikku ethirana test thodarai 1-1 ena samanil mudithirunthadhu. Tamil “Savalukku kaaththirukkiren” – solgiraar vegappanthu veechchalar Muhammad Siraj Kolkaththa: Thempa Pavuma thalaimaiyilana Then Afrikka krikket ani Indiyavil suruppayanam merkondulladhu. Iru anigal idaiyilana mudhal test potti varum Nava.14m thethi Kolkaththa Eedan Kaardan maithanathil thodangugiradhu. Indha test thodar ICC ulaga test saambiyan shipin or angkamaaga ulladhu. Test saambiyanship suzarchiyil India aniyanathu Englandukku ethirana test thodarai 2-2 ena samanil mudithirunthadhu. Thodarnthu sontha mannil merku Indiyat theevugal anikku ethirana test thodarai 2-0 ena muzhuvaiyaaga venrirunthadhu. Adhevelaiyil Then Afrikka aniyanathu Pakistan anikku ethirana test thodarai 1-1 ena samanil mudithirunthadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​ சுழற்சியில் இந்​திய அணி​யானது இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்​திருந்​தது. தொடர்ந்து சொந்த மண்​ணில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-0 என முழு​மை​யாக வென்​றிருந்​தது. அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி​யானது பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்​திருந்​தது.


Tamil

“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ்

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​ சுழற்சியில் இந்​திய அணி​யானது இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்​திருந்​தது. தொடர்ந்து சொந்த மண்​ணில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-0 என முழு​மை​யாக வென்​றிருந்​தது. அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி​யானது பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்​திருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பழனிசாமி இல்லாத அதிமுக சாத்தியமா?

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா