சர்வதேச அமைதிக்கு வலுவான இந்தியா – ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி

English

New Delhi: Prime Minister Narendra Modi, in a phone conversation with newly appointed Japanese Prime Minister Sanae Takaichi, stated that it is essential for the India-Japan relationship to be strong for international peace, stability, and prosperity. Sanae Takaichi recently assumed office as Japan's new Prime Minister and is the first woman to hold this position in the country's political history. Prime Minister Modi had already congratulated her on the EX platform. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Pudutelli: Sarvadesa amaithikkum, sthiraththanmaikkum, valaththukkum India – Japan uravu valuvaga iruppadhu avasiyam endru pudhidhaaga pathaviyeattrulla Japan Prathamar Sane Takaichiyidam tholaipesiyil uraiyadiya Prathamar Narendra Modi theriviththaar. Japan naattin puthiya prathamaragavum, annattu arasiyal varalattril mudhal pen prathamaragavum anmaiyil Sane Takaichi pathaviyeattruk kondaar. Avarkku erkenave ex thalaththil vaazhththu theriviththirundhaar Prathamar Modi. Tamil Sarvadesa amaithikku valuvaana India – Japan uravu avasiyam: Prathamar Modi Pudutelli: Sarvadesa amaithikkum, sthiraththanmaikkum, valaththukkum India – Japan uravu valuvaga iruppadhu avasiyam endru pudhidhaaga pathaviyeattrulla Japan Prathamar Sane Takaichiyidam tholaipesiyil uraiyadiya Prathamar Narendra Modi theriviththaar. Japan naattin puthiya prathamaragavum, annattu arasiyal varalattril mudhal pen prathamaragavum anmaiyil Sane Takaichi pathaviyeattruk kondaar. Avarkku erkenave ex thalaththil vaazhththu theriviththirundhaar Prathamar Modi. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், வளத்துக்கும் இந்தியா – ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.


Tamil

சர்வதேச அமைதிக்கு வலுவான இந்தியா – ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், வளத்துக்கும் இந்தியா – ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பள்ளிக்கரணை சதுப்புநில அடுக்குமாடி குடியிருப்பு அனுமதியை ரத்து செய்க: அன்புமணி

கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 24