English
புதுடெல்லி: நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாப்படுகிறது. படேலின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் கெவாடியா நகரில் அமைந்துள்ள படேலின் பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி நேற்று காலை மலரஞ்சலி செலுத்தி வழிபட்டார். அதன்பின் அவர் ஒற்றுமை உறுதிமொழி எடுத்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Tamil
சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
புதுடெல்லி: நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாப்படுகிறது.
படேலின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் கெவாடியா நகரில் அமைந்துள்ள படேலின் பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி நேற்று காலை மலரஞ்சலி செலுத்தி வழிபட்டார். அதன்பின் அவர் ஒற்றுமை உறுதிமொழி எடுத்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Click the link above to read the full article on the original website.