சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்: 8 பேர் உயிரிழப்பு

English

Bilaspur: On the Bilaspur-Katni route in Chhattisgarh state, a goods train was standing yesterday evening in the Lal Kathan area. On the same route, a suburban electric train heading to Bilaspur also arrived. The fast-moving electric train collided violently with the stationary goods train. Eight passengers lost their lives in this accident. Fourteen people were injured. The injured were taken to the hospital. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Pilaspur: Satteeskar maanilatthin Pilaspur -Kathni vazhithadathil Laal Kaathan endra pagudiyil sarakku rayil ondru netru maalai ninru kondirundhathu. Adhe vazhithadathil Pilaspur sellum puranagar minsaar rayilum vandhathu. Vegamaaga vandha minsaar rayil, ninru kondirundha sarakku rayil meedhu bayangaramaaga modhiyadhu. Idhil 8 payanigargal uyirilandhanar. 14 per kaayamadaindhanar. Kaayam adaindhavargal maruthuvamanaiyukku azhaithuch chellappattanar. Tamil sarakku rayil meedhu payanigar rayil modhal: 8 per uyirilappu Pilaspur: Satteeskar maanilatthin Pilaspur -Kathni vazhithadathil Laal Kaathan endra pagudiyil sarakku rayil ondru netru maalai ninru kondirundhathu. Adhe vazhithadathil Pilaspur sellum puranagar minsaar rayilum vandhathu. Vegamaaga vandha minsaar rayil, ninru kondirundha sarakku rayil meedhu bayangaramaaga modhiyadhu. Idhil 8 payanigargal uyirilandhanar. 14 per kaayamadaindhanar. Kaayam adaindhavargal maruthuvamanaiyukku azhaithuch chellappattanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் -கத்னி வழித்தடத்தில் லால் காதன் என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நேற்று மாலை நின்று கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் பிலாஸ்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. வேகமாக வந்த மின்சார ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Tamil

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்: 8 பேர் உயிரிழப்பு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் -கத்னி வழித்தடத்தில் லால் காதன் என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நேற்று மாலை நின்று கொண்டிருந்தது.

அதே வழித்தடத்தில் பிலாஸ்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. வேகமாக வந்த மின்சார ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சத்தீஸ்கர் வனச்சரணாலய கிணற்றில் விழுந்த 4 யானைகள் மீட்பு

போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம் கவலை