English
Thiruvananthapuram: The helicopter that took President Droupadi Murmu to Sabarimala Ayyappan Temple got stuck today (October 22) morning at the helipad near Pathanamthitta when its tire got caught on the concrete surface while landing. Subsequently, the helicopter was rescued with the help of the fire department. President Droupadi Murmu arrived in Kerala yesterday from New Delhi by a special aircraft for a four-day visit and reached Thiruvananthapuram airport. She departed this morning to visit the Sabarimala Ayyappan Temple. Earlier, it was planned for the helicopter to land on a ground strip, but considering the bad weather prevailing in the area, the plan was changed at the last moment.
Tanglish
Thiruvananthapuram: Sabarimalai Ayyappan Koyilukkuch Selvatharkaga Kudiyarasuth Thalaivar Thiruvupathi Murmuvai Etrich Senra Helicopter Indru (October 22) Kaali Pathanamthitta Aruge Ulla Helipadil Tharaiyrangum Podhu Concrete Thalathil Tyre Sikkik Kondathu. Adhanpinnar Theeyanaiyput Thuraiyinargal Udhaviyudan Helicopter Meedkappattathu. Kudiyarasuth Thalaivar Thiruvupathi Murmu Keralavukku Naangu Naal Payanamaaga Netru Pudhu Delhiil Irundhu Thani Vimaanam Moolam Thiruvananthapuram Vimaan Nilayam Vandadaindhaar. Avar Indru Kaali Sabarimalai Ayyappan Koyilukku Darisanam Seyvatharkaga Purappattaar. Munnadhaga, Avar Sellum Helicopter Nilakkalil Tharaiyrang Thittamidappattadhu, Aanaal Appakudhiyil Nilavum Mosamana Vaanilaiyai Karuthil Kondu, Kadaisi Nerathil Thittam Maatrapattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று (அக்டோபர் 22) காலை பத்தனம்திட்டா அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக் கொண்டது. அதன்பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவுக்கு நான்கு நாள் பயணமாக நேற்று புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அவர் இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக புறப்பட்டார். முன்னதாக, அவர் செல்லும் ஹெலிகாப்டர் நிலக்கலில் தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு,
கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டது.
Tamil
சபரிமலை தரிசனத்துக்கு வந்த குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று (அக்டோபர் 22) காலை பத்தனம்திட்டா அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக் கொண்டது. அதன்பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவுக்கு நான்கு நாள் பயணமாக நேற்று புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அவர் இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக புறப்பட்டார். முன்னதாக, அவர் செல்லும் ஹெலிகாப்டர் நிலக்கலில் தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டது.
Click the link above to read the full article on the original website.