சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசனம்

English

Kumuli: The Sabarimala Ayyappan Temple was opened on the evening of the 17th for the month-long pooja. From the next day onwards, various rituals including Ganapathi pooja and oil abhishekam have been taking place. The President of India, Droupadi Murmu, is scheduled to have darshan at the Sabarimala Ayyappan Temple today. Due to this, devotees began arriving from yesterday afternoon. Because of continuous heavy rain, only a few devotees came for the darshan yesterday. As a result, areas including Pampa, Appachimedu, and the pathway were seen deserted.


Tanglish

English kumuli: maathanthira poojaikkaaga sabarimalai ayyappan koyil nadai kadanda 17-am thethi maalai thirakkappattadhu. marunaal mudhal ganapathi poojai, nei abishegam ullitta palveru thodar vazhipaadugal nadaipetru varugindrana. kudiyarasu thalaivar thiravupathi murmu indru sabarimalai ayyappan koyilil darisanam seiyya ullar. itharkaaga netru pirpagalil irundhe bakthargalin varugai kattuppaduththappattulladhu. kanamazhai thodarnthadhaal kuraivana bakthargale netru swami darisanaththukku vandhirunthanar. idhanaal pambai, appaachchimedhu, nadaippandal ullitta paguthigal verichchodi kaanappattana. Tamil sabarimalai ayyappan koyilil indru kudiyarasu thalaivar thiravupathi murmu darisanam kumuli: maathanthira poojaikkaaga sabarimalai ayyappan koyil nadai kadanda 17-am thethi maalai thirakkappattadhu. marunaal mudhal ganapathi poojai, nei abishegam ullitta palveru thodar vazhipaadugal nadaipetru varugindrana. kudiyarasu thalaivar thiravupathi murmu indru sabarimalai ayyappan koyilil darisanam seiyya ullar. itharkaaga netru pirpagalil irundhe bakthargalin varugai kattuppaduththappattulladhu. kanamazhai thodarnthadhaal kuraivana bakthargale netru swami darisanaththukku vandhirunthanar. idhanaal pambai, appaachchimedhu, nadaippandal ullitta paguthigal verichchodi kaanappattana. mooladhalam: indhu tamil thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

குமுளி: மாதாந்​திர பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்​கப்​பட்​டது. மறு​நாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட பல்​வேறு தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் தரிசனம் செய்ய உள்​ளார். இதற்​காக நேற்று பிற்​பகலில் இருந்தே பக்​தர்​களின் வருகை கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கனமழை தொடர்ந்​த​தால் குறை​வான பக்​தர்​களே நேற்று சுவாமி தரிசனத்​துக்கு வந்​திருந்​தனர். இதனால் பம்​பை, அப்​பாச்​சிமேடு, நடைப்பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​கள் வெறிச்​சோடிச் காணப்​பட்​டன.


Tamil

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசனம்

குமுளி: மாதாந்​திர பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்​கப்​பட்​டது. மறு​நாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட பல்​வேறு தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் தரிசனம் செய்ய உள்​ளார்.

இதற்​காக நேற்று பிற்​பகலில் இருந்தே பக்​தர்​களின் வருகை கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கனமழை தொடர்ந்​த​தால் குறை​வான பக்​தர்​களே நேற்று சுவாமி தரிசனத்​துக்கு வந்​திருந்​தனர். இதனால் பம்​பை, அப்​பாச்​சிமேடு, நடைப்பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​கள் வெறிச்​சோடிச் காணப்​பட்​டன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்

School leave | கனமழை எதிரொலி: மேலும் 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – News18 Tamil