English
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பொற்காலம் தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் உதயமானது. கடந்த 2005-ம் ஆண்டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே நயா ராய்ப்பூர் நகரம் உருவாக்கப்பட்டது. அங்கு 52 ஏக்கர் பரப்பளவில் ரூ.324 கோடி செலவில் பிரம்மாண்ட சட்டப்பேரவை கட்டப்பட்டு உள்ளது. புதிய சட்டப்பேரவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
Tamil
சத்தீஸ்கரில் பொற்காலம் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பொற்காலம் தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் உதயமானது. கடந்த 2005-ம் ஆண்டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே நயா ராய்ப்பூர் நகரம் உருவாக்கப்பட்டது. அங்கு 52 ஏக்கர் பரப்பளவில் ரூ.324 கோடி செலவில் பிரம்மாண்ட சட்டப்பேரவை கட்டப்பட்டு உள்ளது. புதிய சட்டப்பேரவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
Click the link above to read the full article on the original website.