சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

English

Raipur: Ahead of Chhattisgarh state's silver jubilee year, Prime Minister Modi today inaugurated the new legislative assembly building constructed at a cost of Rs. 324 crore. Chhattisgarh became the 26th state of the country on November 1, 2000. The first legislative assembly session was held in a temporary hall located in a college in Raipur in December 2000.


Tanglish

Raayppur: Saththiskar maanilaththin vellivizhaa aandai munniddu, ru.324 kodi madhippil kattappatta puthiya sattapperavai kattidathai prathamar Modi indru thirandhu vaikkiraar. Naattin 26-vadhu maanilamaaga Saththiskar kadandha 2000-am aandu Navambar 1-am thethi uthayamaanadhu. Idhan mudhal sattapperavai kooddam Raayppuril ulla kallooriyil amaikkappatta tharkaalig koodaaraththil kadandha 2000-am aandu Disambar maadham nadaiperraadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் வெள்​ளி​விழா ஆண்டை முன்​னிட்​டு, ரூ.324 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட புதிய சட்​டப்​பேரவை கட்​டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்​கிறார். நாட்​டின் 26-வது மாநில​மாக சத்​தீஸ்​கர் கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி உதய​மானது. இதன் முதல் சட்​டப்​பேரவை கூட்​டம் ராய்ப்​பூரில் உள்ள கல்​லூரி​யில் அமைக்​கப்​பட்ட தற்​காலிக கூடாரத்​தில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நடை​பெற்​றது.


Tamil

சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் வெள்​ளி​விழா ஆண்டை முன்​னிட்​டு, ரூ.324 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட புதிய சட்​டப்​பேரவை கட்​டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்​கிறார்.

நாட்​டின் 26-வது மாநில​மாக சத்​தீஸ்​கர் கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி உதய​மானது. இதன் முதல் சட்​டப்​பேரவை கூட்​டம் ராய்ப்​பூரில் உள்ள கல்​லூரி​யில் அமைக்​கப்​பட்ட தற்​காலிக கூடாரத்​தில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நடை​பெற்​றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பஞ்சாபில் கேஜ்ரிவாலுக்கு அரசு சொகுசு மாளிகை: பாஜக தலைமை கடும் விமர்சனம்

கேரள திருமணத்தில் டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!