English
Raipur: Four people died in an accident where a Korba passenger train collided with a stationary goods train in Bilaspur district of Chhattisgarh. Several others were injured. The accident occurred on Tuesday evening near the Lal Katan area between Bilaspur and Katni in Bilaspur district. The front coaches of the passenger train were completely damaged. Bilaspur district police superintendent Rajneesh confirmed that four people died and many were injured in the accident. "Rescue operations are ongoing. The injured have been taken to nearby hospitals," he stated. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Raayppuur: Satthiskarin Bilaasppuur maavattathil ninrukondirundha sarakku rayil meedhu Koorpaa payanigal rayil modhiya vipaththil 4 per uyirilandhanar. Palar kaayamadaindhunar. Bilaasppuur maavattam Bilaasppuur – Kaadni idaiye Laal Kaadan pagudhiukku arugil sevvaaykkizhamai maalai indha vipadhu nerittulladhu. Idhil, payanigal rayilin munpakka pettigal mutrilumaaga saethamadaindhullana. Indha vipaththil 4 per uyirilandhadhaagavum, palar kaayamadaindhadhaagavum Bilaasppuur maavatta kaaval kankaanippalar Rajneesh urudhipaduthiyullaar. "Meedbup panigal thodarnthu nadapadru varugiradhu. Kaayamadaindhavargal arugil ulla maruthuvamanaihalukku kondu sellappattullargal" endru avar theriviththullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் – காட்னி இடையே லால் காடன் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். "மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tamil
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு; பலர் காயம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் – காட்னி இடையே லால் காடன் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். "மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.