கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – நடந்தது என்ன?

English

English Coimbatore: In Coimbatore, after assaulting her male friend, a college student was gang-raped. In connection with this incident, police have formed seven special teams and are investigating to arrest three individuals. The 21-year-old student from Madurai is studying the first year of her postgraduate course at a private college in Coimbatore. She is staying in a private hostel. Meanwhile, the student got acquainted with a 25-year-old young man who runs an auto mobiles shop in Coimbatore through social media. They have been meeting frequently and going out together. The day before yesterday was a holiday, so after visiting various places, the student and the young man parked their car in a secluded area behind the international airport in Peelamedu, where there was no foot traffic, and sat inside talking.


Tanglish

English Kovai: Kovaiyil aan nanbarai thaakkivittu, kalloori maanavi kootu paaliyal vankodumai seyyappattaar. Ichchambavam thodarbaaga, moovarai pidikka 7 thanippadai amaiththu poliesaar visaariythu varugiraar. Maduraiyai serntha 21 vayadhu maanavi, Kovaiyil ulla thaniyaar kallooriyil muthugalai paadapirivil mudhalam aandu padikkiraar. Thaniyaar vidudhiyil thangiyullaar. Innilaiyil, Kovaiyil aatto mobiles kadai nadathivaru 25 vayadhaana ilaignarudan samuga valaithalam vaayilaaga maanavikku arimugam erpattadhu. Iruvarum adikkadi sandhiththu, veliyE sendru vandhullaar. Netru mundhinam vidumurai enbadhaal, maanaviyum, ilaignarum palveru idangalukku sendruvittu, Peelamettil ulla sarvadesa viman nilaiyaththin pinpuram aal nadamaattam illaadha pagudiyil kaarai niruthi, ullE amarnthu pesik kondirundhaar. Tamil Kovaiyil aan nanbarai thaakkivittu kalloori maanavi kootu paaliyal vankodumai – nadandhathu enna? Kovai: Kovaiyil aan nanbarai thaakkivittu, kalloori maanavi kootu paaliyal vankodumai seyyappattaar. Ichchambavam thodarbaaga, moovarai pidikka 7 thanippadai amaiththu poliesaar visaariythu varugiraar. Maduraiyai serntha 21 vayadhu maanavi, Kovaiyil ulla thaniyaar kallooriyil muthugalai paadapirivil mudhalam aandu padikkiraar. Thaniyaar vidudhiyil thangiyullaar. Innilaiyil, Kovaiyil aatto mobiles kadai nadathivaru 25 vayadhaana ilaignarudan samuga valaithalam vaayilaaga maanavikku arimugam erpattadhu. Iruvarum adikkadi sandhiththu, vel


Tamil

English

கோவை: கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, மூவரை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கிறார். தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்திவரும் 25 வயதான இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து, வெளியே சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மாணவியும், இளைஞரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி,

உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


Tamil

கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – நடந்தது என்ன?

கோவை: கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, மூவரை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்திவரும் 25 வயதான இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து, வெளியே சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மாணவியும், இளைஞரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்