கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி திட்டம்

English

New Delhi: Since assuming office as the nation's Prime Minister in 2014, Prime Minister Modi has consistently celebrated Diwali with the armed forces. In this tradition, Prime Minister Modi has decided to celebrate this year's Diwali with the naval personnel at the Goa coast, following the successful Operation Cinder, which our military conducted against the terrorist threat in Pulwama. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Kadantha 2014-um aandu naatin prathamaraga poruppaerra thilirundhu prathamar Modi raanuvaththinarudan Deepavali kondadduvathai vazhakkamaaga kadaipidiththu varugiraar. Andha vagaiyil, Bahalkam theevira vaadha thaakkutalukku ethiraaga namadhu raanuvam maerkonda operation Sindhoorin sirappana verriyaik kondada prathamar Modi mudivu seithullaar. Adhanaal, indha aandu Deepavaliyai Goa kadarkaraiyil kadarpadai veerargaludan inainthu kondada prathamar mudivu seithulladhaga koorappadugiradhu. Tamil Goavayil kadarpadai veerargaludan Deepavaliyai kondada prathamar Modi thittam Pudutelli: Kadantha 2014-um aandu naatin prathamaraga poruppaerra thilirundhu prathamar Modi raanuvaththinarudan Deepavali kondadduvathai vazhakkamaaga kadaipidiththu varugiraar. Andha vagaiyil, Bahalkam theevira vaadha thaakkutalukku ethiraaga namadhu raanuvam maerkonda operation Sindhoorin sirappana verriyaik kondada prathamar Modi mudivu seithullaar. Adhanaal, indha aandu Deepavaliyai Goa kadarkaraiyil kadarpadai veerargaludan inainthu kondada prathamar mudivu seithulladhaga koorappadugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக பொறுப்​பேற்​ற​திலிருந்து பிரதமர் மோடி ராணுவத்​தினருடன் தீபாவளி கொண்​டாடு​வதை வழக்​க​மாக கடைபிடித்து வரு​கிறார். அந்த வகை​யில், பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு எதி​ராக நமது ராணுவம் மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூரின் சிறப்​பான வெற்​றியைக் கொண்​டாட பிரதமர் மோடி முடிவு செய்​துள்​ளார். அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்​கரை​யில் கடற்​படை வீரர்​களு​டன் இணைந்து கொண்​டாட பிரதமர் முடிவு செய்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.


Tamil

கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி திட்டம்

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக பொறுப்​பேற்​ற​திலிருந்து பிரதமர் மோடி ராணுவத்​தினருடன் தீபாவளி கொண்​டாடு​வதை வழக்​க​மாக கடைபிடித்து வரு​கிறார்.

அந்த வகை​யில், பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு எதி​ராக நமது ராணுவம் மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூரின் சிறப்​பான வெற்​றியைக் கொண்​டாட பிரதமர் மோடி முடிவு செய்​துள்​ளார். அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்​கரை​யில் கடற்​படை வீரர்​களு​டன் இணைந்து கொண்​டாட பிரதமர் முடிவு செய்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குஜராத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம்

தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும்: உச்ச நீதிமன்றம் கருத்து