English
புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அன்று நடைபெற்ற இரவு விருந்தில் அவர் பங்கேற்றார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் இந்திய கடற்படையின் முக்கிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தார்.
Tamil
கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார்
புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அன்று நடைபெற்ற இரவு விருந்தில் அவர் பங்கேற்றார்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் இந்திய கடற்படையின் முக்கிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தார்.
Click the link above to read the full article on the original website.