கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: ஐகோர்ட்

English

Chennai: The High Court has ordered the Hindu Religious and Charitable Endowments Department to send a circular to all temples in Tamil Nadu stating that commercial complexes should not be constructed using temple funds. A.P. Palani from Villivakkam filed a public interest litigation in the High Court seeking a ban on the construction of commercial complexes and residential buildings on lands owned by the Kandhakottam Muthukumar Swami Temple in Chennai using temple funds. The case was heard yesterday by Chief Justice M.M. Srivastava and Justice G. Arulmurugan. Senior counsel Singaravelan, appearing for the petitioner, stated, "The High Court has already ordered that commercial complexes should not be built using temple funds. Despite this, commercial complexes are being constructed in many temple properties." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Koyil nidhiyil irundhu vaniga valaagam kattakoodadhu ena Tamilnadathil ulla anaiththu koyilgalukkum suttrarikkai anuppumaaru aranilaiyath thuraikku uyar neethimandram uththaravittulladhu. Chennai Kandhakottam Muththukkumaar Swaami Koyilukku sondhamana idangalil, koyil nidhiyil irundhu vaniga valaagangkal, kudiyiruppugal kattathadai vidhikkak kori, Villivaakkaththai serntha A.P.Pazhani enbavar uyar neethimandratthil pothunala vazhakku thodarnthaar. Thalaimai neethipathi M.M.Srivasthavaa, neethipathi G.Arulmurugan amarvil indha vazhakku netru visaaranaikku vandhathu. Appodhu manuthaarar tharappil aajaraana mootha vazhakkarinjar Singaaravelan, ‘‘Koyil nidhiyai payanpaduthi, vaniga valaagangkal kattak koodadhu ena uyarnethimandram eerkenave uththaravittulladhu. Athai meeri pala koyil idangalil vaniga valaagangkal kattappadugindrana’’ endraar. Tamil koyil nidhiyil vaniga valaagam kattak koodadhu ena anaiththu koyilgalukkum suttrarikkai anuppa vendum: Aikort Chennai: Koyil nidhiyil irundhu vaniga valaagam kattakoodadhu ena Tamilnadathil ulla anaiththu koyilgalukkum suttrarikkai anuppumaaru aranilaiyath thuraikku uyar neethimandram uththaravittulladhu. Chennai Kandhakottam Muththukkumaar Swaami Koyilukku sondhamana idangalil, koyil nidhiyil irundhu vaniga valaagangkal, kudiyiruppugal kattathadai vidhikkak kori, Villivaakkaththai serntha A.P.Pazhani enbavar uyar neethimandratthil pothunala vazhakku thodarnthaar. Thalaimai neethipathi M.M.Srivasthavaa


Tamil

English

சென்னை: கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டதடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், ‘‘கோயில் நிதியைப் பயன்படுத்தி,

வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறி பல கோயில் இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன’’ என்றார்.


Tamil

கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டதடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், ‘‘கோயில் நிதியைப் பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறி பல கோயில் இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன’’ என்றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு – பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

புதிய காற்றழுத்தம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு