கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்

English

New Delhi: Hariom Valmiki was killed in Uttar Pradesh's Rae Bareli after being mistakenly attacked as a thief. In this context, yesterday morning, Lok Sabha opposition leader Rahul Gandhi visited Hariom Valmiki's (40) house, met his family, and offered condolences. He assured them that necessary assistance would be provided. Later, Rahul Gandhi said, "They are seeking justice for the killing of their son. Across the country, atrocities, murders, and sexual violence incidents are happening against Dalits." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Uththara Pradesha Maanilam Rebareliyil Thirudan ena ninaiththu thavaruthalaga thaakkappattadhil Hariom Valmeeki enbavar padukolai seithaar. Innilaiyil, Hariom Valmeekiyin (40) veettukku netru kaalai naeril sendra Makkalvai Ethirkatchi Thalaivar Raakul Kaandhi, avarin kudumbathinarai santhiththu aarruthal theriviththaar. Avargalukku thevaiyana udhavigalai vazhanguvadhagaum appodhu avar urudhiyaiththaar. Pinnar Raakul Kaandhi koorumbodhu, “Thanathu magan kollappattadharkana neethiyai avargal korugindranaar. Naadu muzhuvadhum thaliththukalukku ethiraaga attuuzhiyangal, kolaigal matrum paaliyal vankodumais sambavangal nadandhu varugindranaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் வால்மீகி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரிஓம் வால்மீகியின் (40) வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அப்போது அவர் உறுதியளித்தார். பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, “தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை அவர்கள் கோருகின்றனர். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.


Tamil

கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் வால்மீகி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரிஓம் வால்மீகியின் (40) வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அப்போது அவர் உறுதியளித்தார்.

பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, “தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை அவர்கள் கோருகின்றனர். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்

பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் தன்வி சர்மா