கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

English

New Delhi: The Indian Communist Party has filed a petition in the Supreme Court seeking to remove the flagpoles of political parties in Tamil Nadu. The High Court had ordered a ban on placing political party flagpoles in public places in Tamil Nadu. The Marxist party filed an appeal against this. Meanwhile, the National General Secretary of the Indian Communist Party, T. Raja, along with lawyer Ram Sankar, filed a petition in the Supreme Court. The petition requests a stay on the Chennai High Court's order that banned the removal of party flagpoles in Tamil Nadu. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Puduthelli: Tamizhkatthil arasiya katchigal in kodik kampangalai akatra thadaikori indhiya kamyunist katchi saarbil uchcha neethimanrathil manuththakkal seyyappattulladhu. Tamizhagathil pothu idangalil arasiya katchigal in kodik kampangalai vaippatharku thadai vidiththu uyarththa neethimandram uththaravittadhu. Ithai ethirththu marksist katchi melmuraiyeedhu seidhuadhu. Innilaiyil indhiya kamyunist katchi in thesiya pothu seyalalar T. Raja saarbil vazhakkarinjar Ram Sangar uchcha neethimandratthil melmuraiyeedhu manu thaakkal seythaar. Adhil, Tamizhagathil katchigal in kodik kampangalai akatra pirappitha Chennai uyarththa neethimandram kilai uththaravukku thadai vidikka korappattulladhu. Mooladhalam: Hindu Tamizh Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற தடைகோரி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.ராஜா சார்​பில் வழக்​கறிஞர் ராம் சங்​கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் தாக்​கல் செய்​தார். அதில், தமிழகத்​தில் கட்​சிகளின் கொடிக் ​கம்​பங்​களை அகற்ற பிறப்​பித்த சென்னை உயர் நீதி​மன்ற கிளை உத்​தர​வுக்கு தடை விதிக்க கோரப்​பட்​டுள்​ளது.


Tamil

கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற தடைகோரி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.ராஜா சார்​பில் வழக்​கறிஞர் ராம் சங்​கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் தாக்​கல் செய்​தார். அதில், தமிழகத்​தில் கட்​சிகளின் கொடிக் ​கம்​பங்​களை அகற்ற பிறப்​பித்த சென்னை உயர் நீதி​மன்ற கிளை உத்​தர​வுக்கு தடை விதிக்க கோரப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி

கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – நடந்தது என்ன?