கேரளாவுக்கு உலக வங்கி ரூ.2,500 கோடி கடன்

English

புதுடெல்லி: கேரளா​வில் சுகா​தார மேம்​பாட்டு திட்​டங்​களுக்​காக உலக வங்கி 280 மில்​லியன் டாலர் அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.2,500 கோடி கடனுதவி வழங்க அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதன் மூலம் ஒரு கோடிக்​கும் அதி​க​மான முதி​யோர் பயன்​பெறு​வர். மக்​கள் தேவை​யான மருத்​துவ உதவி​களைப் பெறவும், அவர்​களின் வாழ்க்கை தரத்தை உயர்த்​து​வதற்​கும் இந்த கடனுதவி திட்​டம் பெரிதும் பயனுள்​ள​தாக அமை​யும்.


Tamil

கேரளாவுக்கு உலக வங்கி ரூ.2,500 கோடி கடன்

புதுடெல்லி: கேரளா​வில் சுகா​தார மேம்​பாட்டு திட்​டங்​களுக்​காக உலக வங்கி 280 மில்​லியன் டாலர் அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.2,500 கோடி கடனுதவி வழங்க அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதன் மூலம் ஒரு கோடிக்​கும் அதி​க​மான முதி​யோர் பயன்​பெறு​வர். மக்​கள் தேவை​யான மருத்​துவ உதவி​களைப் பெறவும், அவர்​களின் வாழ்க்கை தரத்தை உயர்த்​து​வதற்​கும் இந்த கடனுதவி திட்​டம் பெரிதும் பயனுள்​ள​தாக அமை​யும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு

நேர்மையாக வரி செலுத்துவோரை கண்ணியமாக நடத்த வேண்டும்: ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் நிதியமைச்சர் வலியுறுத்தல்