கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

English

ருத்​ரபிர​யாக்: உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபிர​யாக் மாவட்​டத்​தில் புகழ்​பெற்ற கேதார்​நாத் சிவன் கோயில் அமைந்​துள்​ளது. சார்​தாம் யாத்​திரை​யின் ஒரு அங்​க​மான இந்த கோயில் ஆண்​டு​தோறும் கோடை காலத்​தின் தொடக்​கத்​தில் திறக்​கப்​பட்டு குளிர்​காலத்​தின் தொடக்​கத்​தில் மூடப்​படும். அந்த வகை​யில், குளிர்​காலம் தொடங்க உள்ளதால் கேதார்​நாத் கோயில் நடை நேற்று அடைக்​கப்​பட்​டது.


Tamil

கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

ருத்​ரபிர​யாக்: உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபிர​யாக் மாவட்​டத்​தில் புகழ்​பெற்ற கேதார்​நாத் சிவன் கோயில் அமைந்​துள்​ளது.

சார்​தாம் யாத்​திரை​யின் ஒரு அங்​க​மான இந்த கோயில் ஆண்​டு​தோறும் கோடை காலத்​தின் தொடக்​கத்​தில் திறக்​கப்​பட்டு குளிர்​காலத்​தின் தொடக்​கத்​தில் மூடப்​படும். அந்த வகை​யில், குளிர்​காலம் தொடங்க உள்ளதால் கேதார்​நாத் கோயில் நடை நேற்று அடைக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு

ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்