கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: தமிழக அரசு ஆணை

English

Chennai: The Tamil Nadu government has issued an order to provide a bonus and ex-gratia payment to employees working in cooperative societies in Tamil Nadu for the year 2024-2025, to be disbursed in 2025-2026. According to the government press release, "Employees working in cooperative societies covered under the Bonus Act will be given a bonus of up to 20 percent based on the surplus amount allocated to the cooperative societies. For employees working in societies without any surplus, a 10 percent bonus and ex-gratia payment will be provided to help them celebrate the Diwali festival in a special manner." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Tamilnaattil kootturavu sangangalil panipiriyum paniyaalargalukku 2024-2025 aandukkaana migai oothiyam (bonus) matrum karunai thogai (Ex-gratia) 2025-2026il vazhangga Tamilnadu arasu aanai pirappiththulladhu. Ithu kurithu arasu veliyittulla seithikkurippil, “Bonus sattaththin keezh varum kootturavu sangangalil othukkappadak koodiya uparith thogaiyai kanakkil kondu achchangangalil panipiriyum paniyaalargalukku 20 vizhukkaadu varai migai oothiyam (bonus) vazhangappadum. Upari thogai illaamal ulla sangangalil panipiriyum paniyaalargal Deepavali pandigaiyinai sirappaga kondaaduvatharku edhuvaaga 10 vizhukkaadu migai oothiyam (bonus) matrum karunai thogai vazhangappadum. Tamil kootturavu sanga paniyaalargalukku 20 sathaveetha Deepavali bonus: Tamilnadu arasu aanai Chennai: Tamilnaattil kootturavu sangangalil panipiriyum paniyaalargalukku 2024-2025 aandukkaana migai oothiyam (bonus) matrum karunai thogai (Ex-gratia) 2025-2026il vazhangga Tamilnadu arasu aanai pirappiththulladhu. Ithu kurithu arasu veliyittulla seithikkurippil, “Bonus sattaththin keezh varum kootturavu sangangalil othukkappadak koodiya uparith thogaiyai kanakkil kondu achchangangalil panipiriyum paniyaalargalukku 20 vizhukkaadu varai migai oothiyam (bonus) vazhangappadum. Upari thogai illaamal ulla sangangalil panipiriyum paniyaalargal Deepavali pandigaiyinai sirappaga kondaaduvatharku edhuvaaga 10 vizhukkaadu migai oothiyam (bonus) matrum karunai


Tamil

English

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக் கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.


Tamil

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: தமிழக அரசு ஆணை

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக் கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னையில் 26 புதிய வாகனங்கள் பயன்பாடு: மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கிவைத்தார்

புதிய விண்ணப்பதாரர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை – சட்டப் பேரவையில் உதயநிதி