கூட்டணி தலைவரின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி

English

சட்டப் புள்ளியை பொது இடத்தில் தாக்கிய விவகாரத்தில் கூட்டணிக் கட்சி தலைவர் மீது வெளியில் சொல்ல முடியாத அதிருப்தியில் இருக்கிறாராம் கூட்டணி தலைவர். இந்த நிலையில், அந்த கூட்டணிக் கட்சித் தலைவர் இம்முறை தனது கட்சியில் பெண் ஒருவருக்கும் தேர்தல் வாய்ப்பளிக்கும் முடிவில் இருப்பதுடன், தென் மாவட்டங்களில் 2 தொகுதிகளில் போட்டியிட்டுப் பார்த்தால் என்ன என்றும் சொந்தக் கட்சிக்குள் ஆலோசனை நடத்தி இருக்கிறாராம்.


Tamil

கூட்டணி தலைவரின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி

சட்டப் புள்ளியை பொது இடத்தில் தாக்கிய விவகாரத்தில் கூட்டணிக் கட்சி தலைவர் மீது வெளியில் சொல்ல முடியாத அதிருப்தியில் இருக்கிறாராம் கூட்டணி தலைவர்.

இந்த நிலையில், அந்த கூட்டணிக் கட்சித் தலைவர் இம்முறை தனது கட்சியில் பெண் ஒருவருக்கும் தேர்தல் வாய்ப்பளிக்கும் முடிவில் இருப்பதுடன், தென் மாவட்டங்களில் 2 தொகுதிகளில் போட்டியிட்டுப் பார்த்தால் என்ன என்றும் சொந்தக் கட்சிக்குள் ஆலோசனை நடத்தி இருக்கிறாராம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“நிர்மலா சீதாராமனை முதல்வராக அறிவிப்பார் அமித் ஷா” – ஆருடம் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல்

விருதுநகரில் இம்முறை காங்கிரஸுக்கு ஒரு சீட்  தான்! – திமுக முடிவால் கலக்கத்தில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள்