English
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பின், முதல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருக்கிறார் பெ.சண்முகம். அரசியல் கள நிகழ்வுகள், திமுகவுடனான கூட்டணி, தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டி. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற உங்கள் முன் உள்ள சவால்கள் எவை?
Tamil
“கூடுதல் தொகுதிகள் வேண்டும்; கூட்டணியில் சேதம் ஏற்பட்டால் அது திமுகவுக்கே பலவீனம்” – பெ.சண்முகம் நேர்காணல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பின், முதல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருக்கிறார் பெ.சண்முகம். அரசியல் கள நிகழ்வுகள், திமுகவுடனான கூட்டணி, தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டி.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற உங்கள் முன் உள்ள சவால்கள் எவை?
Click the link above to read the full article on the original website.