கும்பகோணத்தில் காங். தலைவர்கள் பேனர் அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம்: போலீஸ் விசாரணை

English

Kumbakonam: There was a commotion when an unknown person smeared cow dung on the faces of party leaders on a flex banner in front of the Kumbakonam Congress MP office. The Mayiladuthurai parliamentary member's office, recently opened and functioning on South Street near the Adikumbeswarar Temple under the Kumbakonam municipality, is the location. In this context, Congress party members came to the office as usual yesterday morning (Oct. 28).


Tanglish

English Kumbakonam: Kumbakonam Congress MP aluvlaga munbu ulla plaksil irundha akkatci thalaivargalin mugathil marma nabar oruvar sani poosiyathal paraparappu erpatulladhu. Kumbakonam mahanagaratchikku utpapatta Adikumbeswarar Koyil therku veedhiyil, Mayiladuthurai nadalamandra uruppinar aluvagam anmaiyil thirakkappattu seyalpattu varugiradhu. Indha nilaiyil, netru (Oct.28) kaalaiyil Congress katsiyinar vazhakkam pol aluvalatthirku vandhanar. Tamil Kumbakonathil Kong. thalaivargal banner asuththam seyyappatta vivakaram: Police visaranai Kumbakonam: Kumbakonam Congress MP aluvlaga munbu ulla plaksil irundha akkatci thalaivargalin mugathil marma nabar oruvar sani poosiyathal paraparappu erpatulladhu. Kumbakonam mahanagaratchikku utpapatta Adikumbeswarar Koyil therku veedhiyil, Mayiladuthurai nadalamandra uruppinar aluvagam anmaiyil thirakkappattu seyalpattu varugiradhu. Indha nilaiyil, netru (Oct.28) kaalaiyil Congress katsiyinar vazhakkam pol aluvalatthirku vandhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கும்பகோணம்: கும்பகோணம் காங்கிரஸ் எம்பி அலுவலக முன்பு உள்ள பிளக்ஸில் இருந்த அக்கட்சி தலைவர்களின் முகத்தில் மர்ம நபர் ஒருவர் சாணி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பபட்ட ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (அக்.28) காலையில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கம் போல் அலுவலத்திற்கு வந்தனர்.


Tamil

கும்பகோணத்தில் காங். தலைவர்கள் பேனர் அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம்: போலீஸ் விசாரணை

கும்பகோணம்: கும்பகோணம் காங்கிரஸ் எம்பி அலுவலக முன்பு உள்ள பிளக்ஸில் இருந்த அக்கட்சி தலைவர்களின் முகத்தில் மர்ம நபர் ஒருவர் சாணி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பபட்ட ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (அக்.28) காலையில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கம் போல் அலுவலத்திற்கு வந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பள்ளிக்கரணை சதுப்பு நில குடியிருப்பு விவகாரம்: ஐகோர்ட்டில் அதிமுக பொதுநல மனு

“ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்