குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்பு: மேலும் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

English

அகமதாபாத்: குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்றார். அவருடன் மேலும், 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேற்று ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்தைச் சந்தித்த முதல்வர் பூபேந்திர படேல், புதிய அமைச்சரவையை அமைக்க உரிமை கோரினார்.


Tamil

குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்பு: மேலும் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

அகமதாபாத்: குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்றார். அவருடன் மேலும், 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேற்று ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்தைச் சந்தித்த முதல்வர் பூபேந்திர படேல், புதிய அமைச்சரவையை அமைக்க உரிமை கோரினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு

ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையே அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கியது